பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 "ஆமாம்; என் அ த்தானுக்கென்று ஸ்பெஷலாகப்பூக்கடை யில் ஆர்டர் கொடுத்துக் கட்டச் சொன்னேன் ' తే அப்படியா ? ஏன் ?” சொல்வதா, கூடாதா என்று மஞ்சுளா போராடினள், நெஞ்சுக்கு நல்லதென்று படுவதைச் சொல்லிப் பழகியவள் அவள். நிர்மலா! நீ இப்போது போட்டிருக்கிருயே இந்த மால், உன்னே. அத்தானுக்கல்ல. உன் அத்தானுடைய போட்டோவுக்கு! . இல்லயா?” என்று கேட்டாள். ஆமாம்! ஆனால், எனக்கு என் அத்தானின் போடடோ வெறும் போட்டோவாகத் தோணவேயில்லை, மஞ்சு ... என் அன்பு ஆத்தான் குமாரலிங்கம் புகைப்பட ரூபத்திலே உயிரும் உல்புமாகவும் ரத்தமும் நிணமுமாகவும், நேசமும் பாசமுமாகவும் இருக்கொண்டு வந்து உங்கார்ந்திருப்ப தரீகவே என் மனதுக்குத்தோணுது ..மெய்ம்மறந்து பரவசத் துடன் பேசிள்ை நிர்ல்ரி. மனம் நெகிழ்ந்தாள் மஞ்சுளா, உன் நினேவும் நிலையும் எனக்கு விளங்காமல் இல்லே, சகோதரி. உன் மனசுக்கு ஆறு கலும் அமைதியும் கிடைக்கணும்னுதான். நீ உன்அத்தாளுேட படத்துக்கு மால சூட்டி அழகு பார்த்துக்கினு இருக்கிருய் என்பதையும் என்னுலே உணர்ந்துக்கிட முடியுது. ஆனல்...” என்று நிறுத்தினுள் அவள்.

சொல்லு, மஞ்சு :

" உன் அன்பு அத்தான் மிஸ்டர் குமாரலிங்கம் பாரதத் தாயின் வெற்றித் திருமகளுக் கூடிய விரைவில் உன்னே வந்து சந்திப்பாரல்லவா? அப்போது உன் ஆசைதிர உன் இஷ்டப்படி அவருக்கு வகைவகையான மலர் மாலைகளை நீ சூட்டி ஆனந் தப்படு நிர்மலா ஆஞல், இப்போது. இப்போது." சொல்ல வந்ததைச் சொல்லிவிடு, மஞ்சு அக்கா!