பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வரமா ? என்னிடமா ? என்று மலைத்தாள் மஞ்சுளா, ஆைமாம் I’s மஞ்சுளா வேதனையும் விரக்தியும் பின்னலிடச் சிரிக்கலா இள். 'வரம் கொடுக்கிறதுக்கு நான் ஒன்றும் தெய்வம் இல் ஜீங்களே, தமிழரசி 2 : " இருக்கலாம் ; ஆளுல், நீங்க தமிழச்சி, தமிழ்மகள் !" "அதற்காக?...” "நட்பின் நிமித்தம் எதையும் விட்டுக் கொடுக்க, ஏன், தியாகம் செய்யக் கூடப் பழகியவள் தமிழச்சி அந்த மைேபலம் அவளுக்குத்தான் உண்டு ! ? 'நாடகத்திலே பேசுறதாட்டம் ரொம்ப அழகாகப் பேசு கிறிங்கனே : எழிலார் மார்பகத்தின் சதைத் திரட்சிகளிலே தவழ்ந்து கிடந்த வைர நெக்லஸ் பளபளக்க, அடிவயிறு சிலிர்க்க காது வளையங்கள் டால் அடிக்க, செல்வ மகள் நெளிந்தாள். 'நாடகத்திலே வாழ்க்கையைக் காண முடிகிறபோது, வாழ்க் கையிலே நாடகத்தைக் காண வேண்டியதும் இயல்பு தானே, மஞ்சுளா ? என்று கூறி, லிபிஸ்டிக் படிந்திட்ட இதழ்களிலே கவர்ச்சிமிக்க சிரிப்பை உதிர்த்தாள் தமிழரசி, "அழகான, தர்க்க ரீதியான வாதம்!...” என் ரு ள் மஞ்சுளா. - வாழ்க்கைக்கு வாதம் மட்டும் போதாது ; பிடிவாதமும் வேணும்: . . ஒ, அப்படிங்களா ? : பின்னே? அவளேயும் மீறிய வகையில் ஓர் ஆணவம் இரலில் இறுகியது, அவள் நமிழரசி,