பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀 மஞ்சுளாவின் அற்புதமான இயற்கை எழிலே ಕೆಪಿu೩!ಣಿ! போன்று அவளேக் கூர்ந்து கவனித்து விட்டு, பின்னர் செயற்கையான ஒரு புன்னகையுடன் தொடர்ந்தாள் : "இதோ, விஷயத்துக்கு வந்திட்டேன். எங்க பங்களா வுக்கு அடுத்தாற்போல மிஸ்டர் ஞானசேகரோட பங்களா என்றைக்கு வந்திச்சோ, அன்றிலிருந்து அவர் என் இதயத் திலே குடியிருக்கத் தலைப்ட்டுவிட்டார். என்னுடைய இந்த முதல் காதலே இதுவரையிலும் என்னுேட வாழ்க்கையாகவும் அமைந்து வருகிறது. என்னுடைய இந்த முதல் காதலயே என்னுடைய வாழ்க்கைக்குச் சாட்சியாக வச்சு என் அன்பிற் கினிய காதலர் மிஸ்டர் ஞானசேகரின் - ஆமாம், உங்க அத்தான் ஞானசேகரின் அன்புக் கரங்களை ஒரு முகூர்த்த நாளில் பற்றிப் பிடிக்கக் கனவுகண்டுக் கொண்டு இருக்கிறேன். இந்தத் தகவலே அவர் கையிலே சொல்லி அவரோட நல்ல பதிலே ஆசையாக எதிர்ப்பார்த்த சமயத்திலே, காலம்பற அவர் ஒரு வெடிகுண்டைத் தூக்கி என்மேலே போட்டுவிட்டார். கன வில் கூட எதிர்பாராத பேரிடி இது 1. மிஸ்டர் ஞானசேகர் உங்கனைக் காதலிக்கிருராம் !..." என்று குரலேத் தாழ்த்தி: அத்கிடன் நிறுத்தினுள் அவள். - "ஸிஸ்டர் மஞ்சு ... மிஸ்டர் ஞானசேகர் இல்லாமல் என் வாழ்வு இல்லை; எனக்கு வாழ்வே இல்லை! இது உண்மை; 'சென்ட் பர்ஸ்ன்ட் உண்மை ! ஆகவே, நீங்க என் காதலில் குறுக்கிடாமல், உங்க அத்தானே எனக்கு விட்டுக்கொடுப்பிங் களா ? பெண்ணுக்குப் பெண் காட்டவல்ல உயர்ந்த பட்சப் பெருமனத்தோடு நீங்க உங்க அத்தானை எனக்கு விட்டுக் கொடுப்பிங்களா?. நீங்க எனக்கு இந்த வரத்தைக் கொடுத்து என்ைேட தெய்வமாக ஆகிவிட்டால், எப்ப்டியும் நான் என். முதற் காதலிலே வெற்றி பெற்றே தீருவேன் இது உறுதி!...” என்று வீறு கொண்டு பேசி நிறுத்தினுள் தமிழரசி, மஞ்சுளாவின் மலர் விழிகளிலும் மாம்பழத் கன்னங்களிலும் ரத்தம் குபிரென்று கரை கட்டத் தொடங்கியது. தமிழரசி,