பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அடைக்கும் தாழ் ! மயில:ப்பூரில் லஸ் முனே : குமாரி மஞ்சுளா தன்னைத்தானே ஒரு முறை ஆராய்ந்து பார்த்தாள். புறத் தோற்றம், சுறுசுறுப்புக் கொண்ட துணிக் கடையின் அலங்கார முகப்பில் ஷோ கேஸின் உள்ளே இருக் கும் அலங்காரப் பெண் பொம்மை மாதிரி இருந்தது. இப்போ நான் என் அம்மாவைச் சந்திக்கப் போறேன். ! ? என்ற எண்ணமே அது. பாசத்தின் ாெகிழ்ச்சி வெள்ளமாகப் பொங்க, குறுக்கு மறித்து ஓடிய வாகனங்களுக்குக் குறுக்கே நிற்காமல், ஒதுங்கி வழி மிதித்தி வழி நடந்தாள். பட்டணத்தைப் பொறுத்த மட்டில், சைபைஜார்தான் நாக ரீகத்தின் பிறப்பிடம் என்பது நேர்மையானவாதமன் று. கச்சேரி, ரோடில் புதிதாக் முனைத்திருந்த ஒரு புதுப்பங்களாவின் மொட் டை மாடியில் உச்சி வெயிலேக் கூடச் சட்டைபண்ணுமல், இளம் ஜோடி ஒன்று காதல் பண்ணிககொண்டிருந்தது. அவர் களின் திருஷ்டியில், எதிர்ப்புறத்து நிழலில் ஒதுங்கி நின்ற 'ஹிப்பி. ஜோடியும் தென்பட்டிருக்க வேண்டும். இந்த இரு வகை இணைகளுக்கும் திருஷ்டி சுற்றிப் போடவோ என்னவோ, எங்கிருந்தோ. காதல் ! காதல் ! காதல் !...” காதல் இன்றேல் சாதல் சாதல்! சாதல் .”. என்ற பாட்டு மிதந்து வந்துக் கொண்டிருந்தது. திடுதிப்பென்று அவளுக்குத் தமிழரசியின் நினைவு வந்தது. அத்தான் ஞானகேகரைக் காதலிக்கிருளாம் தமிழரசி. ஒரு கால், இந்தக் காதல் சித்திபெறவில்லையென்றல், சாதலை மேற் கொண்டு விடுவாளோ? ஞானசேகரின் காதல் கடிதத்துக்கும் அவள் முடிவு காட்டிவிட்டாள். இந்திலயிலே, அன்பு அத்