பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3 தான் ஞானசேகர் இன்னமும் என்னைக் காதலிக்கிருரென்று ஒரு வெடி குண்டைப் போட்டுவிட்டாளே தமிழரசி ?’ என்ன சோதனை இது அத்தானுக்கு அனுப்பிய பதில் கிடைத்திருக்க வேண்டும். அதனுல்தான், அத்தான் இன்று என்னைச் சந்திக்க வுரும்பியிருக்கிருர் ! கதவுகல் திறந்தன; திறக்கப் பட்டன. ஆமாம்; பொன் னழகின் வண்ணமகள் மஞ்சுளாவை ஈன்றெடுத்த மீனுட்சி. சுந்தரேசனின் வீட்டுக் கதவுகள்தாம் திறந்தன; திறக்கப் பட்டன : - வீடு எனில், வாடகை வீடு.

  • ஓ ! மஞ்சுக் குட்டியா ? வாடா, கண்ணே !’ என்று புதுப் புனவிகப் பாசம் சுழித்திட வரவேற்ருள் தாய்.

'அம்மா !! உணர்ச்சிகள் விம்மின; மஞ்சுளாவுக்கு கை யும் ஓடவில்லை : காலும் ஓடவில்லை. ஏன் ஓடவேண்டும் ? பாசத்தைப் பாசம் சந்திக்க ஒடோடியல்லவா வந்திருக்கிறது ? அம்மா இன்னமும்மறந்துவிடாது டா போட்டு அழைத்த அந்தப் பாசத்தின் குரல் அவளுடைய கண்ணின் கருமணி களுல் மோதிச் சுழித்தது. ஆண் குழந்தைக்குப் பாக்கியம் பெருமல் போகவே, அக் குறையைப் போக்சிக் கொள்ளத் தன் ஒரே மகளை இப்படி டா போட்டு ஆளுகப் பாவித்துக் கூப் பிட்டு ஆறுதல் பெற்றுவந்த இத்தப் பெற்ற மனத்தின் மேன்மை யை பாரிமுனையிலும் நினைவு கூர்ந்து மெய்ப் மறந்து, மெய் சிலிர்த்தாள் மஞ்சுளா, மேஞ்சு என்னமோ அந்நியயான இகத்துக்குப் பாதை தவறி வந்திட்ட தாட்டம் வழக்கத்துக்கு விரோதமாய் பிரமை தட்டிப்போய் நின்னுக்கிட்டிருக்கியே சரி, சரி. இந்தப் புது சோபாவில் உட்காருடி என் ராஜரத்திக் குட்டி' என்று அள்ளக் குறையாப் பாசத்தோடு மகளே அள்ளியெடுத்து உட் கார வைத்தாள் மீட்ைசி,