பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மஞ்சுளாவுக்கு மேனி புல்லரித்தது. 'அம்மாவுக்குத்தான் என் பேரில் எவ்வளவு பாசம் : அம்மா என்ருல் அம்மாதான் ! அம்மர் பழைய அம்மாவேதான்! அட்டி இல்லே! ஆல்ை. ஆல்ை அம்மா என்றென்றைக்குமே பழைய அம்மாவாகவே இருந்து விடுவாளல்லவா ? சிந்தனைக் கூட்டினின்று எட்டிப் பார்த்தது பறவைக் குஞ்சு 1 ஆம்! அம்மாவின் கண்கள் ஏன் கலங்குகின்றன ? கன்னி நெஞ்சம் வேப்பேரி போலீஸ் ஸ்டே ஷனேத் தஞ்சமடைந்தது. குலுங்கியது மேனி, அம்மா மஞ்சு I:

  • * Graঠা হোribut ? **

'ஏம்மா என்னவோபோல இருக்கே ?? ‘எப்பவும் போல்த்தானே இருக்கேன் ?? "ஊஹாம்; நீ பொய் சொல்லுறே ” உனக்கு-புண்ணியவதியான உனக்குப் பிறந்த நான் ஏனம்மா பொய் சொல்ல வேண்டும்?” கநீ சொல்றது உண்மையென்ருல், எதையோ பறிகொடுத்த மாதிரி கலகலப்பில்லாமல் இருக்கே ? நான் உனக்கும்கூட அன்னியம்-அசலாகப் போயிட்டேன, மஞ்சு ?” "ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதேம்மா. அந்த மாதிரியெல்லாம் நினைக்காதேம்மா !” ': நான் நம்பமாட்டேன் : 1 ஐயையோ நீ நம்பாமல் பின்னே இந்த உலகத்திலே வேறே யாரம்மா என்ன நம்புவது ?

  • நீ நடிக்கிருய் ,

நான் நடிக்கவில்லை அம்மா 1: கஅப்படியாளுல், நான் நடிக்கிறேன் என்கிருயா ?: