பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 篇婆 ஆமாம் 戀恐懿 'உண்மையாகத் தான் !’, கமஞ்சு 1” ஏனம்மா இப்படி வீணுக மனசைப் போட்டு அலட்டிக் கொள்கிருய் ? நெஞ்சில் கைவைத்துச் சொல்; நீ நடிக்கவே இல்லையா ?? என்ன, நான் நடித்தேன? எங்கே நடித்தேன்? ஏன் நடித்தேன் ? எப்போது நடித்தேன் ? பெற்ற மகளிடம் தாய் நடித்தேன? ஐயையோ, தெய்வமே கற்பகாம்பிகைத் தாயே! உனக்கே அடுக்குதா இந்தப் பழி?”

ஐயோ அம்மர் ஏனம்மா இப்படி அழுகிருய்? நீ என் னிடத்தில்ே நடிக்கிருய் என்ரு நான் சொன்னேன்?

"அப்புறம் ?”

  • நீ படத்தில் நடிப்பதையல்லவா சொன்னேன் நான்.”

அைடி, என் குறும்புக்கார மஞ்சுக் குட்டி" சிரிப்பும் சிரிப்பும்இணைந்தன, கண்ணிரும்கண்ணிரும் கலந் தன; பாசமும் பாசமும் ஒன்றின. காத்திருந்த விடிைகள் சில, மெளனத்தைக் கபளிகரம் செய்தன. சிந்தனையில் ஈடுபட்டிருந்த மகளை ஜாடையாகப் பார்த்தபடி எழுந்தாள் மீட்ைசி. ரேடியோவை ட்யூன்செய் தாள். தலைப்புச் செய்திகளைக் கருத்தாகக் கேட்டதும், ஒரே துள்ளாகத் திரும்பினுள். நாம் ஜெயிச்சிட்ட் மாதிரிதான் இனி, என்ருள், மகளே நோக்கி. மஞ்சுக் கண்ணே - என்று அழைத்தாள் மீளுட்சி மஞ் சுளாவின்தங்கக்கழுத்தை அலங்கரித்த தங்கச் சங்கிலியின் கல் பதக்கத்தை அன்புடனும் பெருமையுடனும் வருடியபடி அவளு பொ. .ே