பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. ரொம்ப நாள் கழிச்சு நீ வந்து என்னைச் சந்திச்ச அந்த நேரத் திலேயிருந்து இந்நேரம் வரையிலும் நான் உனக்கும் புது அம்மா வாகத் தோன்றினேன ?... அப்படித்தானே, மஞ்சு ?" என்று ஏக்கமும் உருக்கமுமாகக் கெஞ்சிள்ை மீளுட்சி, மகளின் செக் கச் சிவந்த மோவாயைப் பற்றிக் கொண்டு விம்மினுள், அப்படியெல்லாம் இல்லேம்மா. நீ சினிமாவிலே நடிக்க நொடங்கிட்ட காரணத்திேைல நீ எனக்கு - என் கண்களுக் குப் புது அம்மாவாகத் தோன்ற முடியுமா? நீ என் மேலே வைத்திருக்கிற ஈடு எடுப்பற்ற அன்பையும் பாசத்தையும் சின்ன இடைவேளைக்குப்பின்னே கொஞ்ச முந்தி மறுபடியும் நான் உணர்ந்து கிட்டதும், அந்த மகிழ்ச்சுத் திகளப்பிலேதான் நீ என் பழைய அம்மாவேதான் என்று சொன்னேன். என்ைேட ஒளிக்கு மூலமே நீ தானேம்மா ?. இதுக்கு மேலே உன் முன்னே புகழ்ப் புராணம் படித்தால், அதை நீ வெறுப்பாய் என்கிறதை நான் மறந்திடமாட்டேனே. அம்மா ? - என்று சமாதானம் படித்தாள் மகள். மூச்கு வாங்கியது. மீட்ைசியின் கண்கள் ஒளி சிந்தின. உள்ளார்ந்த அமை திக்கு வடிகால்தான் புன்முறுவல் கோலம். நல்லவேஆன், நான் பிழைச்சேன். சரி, சரி 1 விஷயத்துக்கு வர்றேன், உன் மனக் குறையைச் சொல் டைம் ஆகுது. உனக்கும் பசிக்கும் , என்று தூண்டித் துருவினுள் அவள். சமயம் வரும்போது, அதைப் பற்றிச் சொல்வேன் அம்மா, எனக்குள்ள குறைகளெல்லாம் கொட்டிப் புலம்ப எனக்குக் கிடைச்சிருக்கிற முதன்மையான ஆறுதல் கோயிலே உன் சந்தி தானம்தானே, அம்மா ?. அப்பா என்கனப் பொறுத்த அள வில் இரண்டாம் பட்சம்தானே !...” திட்டமிட்டுச் சொல்லி விட்டு, அந்தச் சூட்டோடு அம்மாவை ஊடுருவிய சமயம், அம்மாவின் முகம் சலனம் காட்டியதையும் சலனத்தில் சோகப் பெருமூச்சு வெடித்ததையும் அவள் - மஞ்சுளா இனம்கண்டு கொண்டாள். அந்த அளவுக்கு அவள் மகத்தான ஆறுதல் பெற முயன்ருள். தன் திட்டம் வெல்வதற்கான நல்ல சகுனம்