பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ தடயம் காட்டி, நடமும் காட்டி விட்டது. அப்பாவை மறந்து விடவில்லை அம்மா . கனவு கண்டு சிரிப்பது போல் மஞ்சுளா சிரித்த சிரிப்பை இனம் கண்டு கொள்ள இயலாத ஆதங்கத்தோடு அவளே ஏற இறங்கப் பார்த்து விட்டு, சரி, மஞ்சு ; உன் விருப்பப்படிாே மனம் திறந்து எப்போது வேணும்னுலும் என்னிடம் சொல்ல லாம் !" என்று தாய்மைப் பாசத்தோடு அனுதாபக் குரலில் மீனுட்சி சொன்ள்ை. அவள் சகஜமான நிலக்கு வந்ததும், கவர்க் கடிகாரத்தின் மணியோசை காதில் விழவே, அடடே, மணி ஒண்னு அடிச்சிட்டுதே! என் மஞ்சு பசி தாளமாட் டாஏே ? சரி, சரி ; வா... வரி... சாப்பிடலாம்,' என்று பரபரத் துக் கொண்டே, மஞ்சுளாவின் இடுப்பில் கை கொடுத்துத் தூக்கி விட முனைந்தாள்.

  • மஞ்சு, என்னம்மா பாக்கெட் அது ?

"அதுவ அம்மா? அது. திடீர்த் தோசை ! உனக்காக ஒட்டலிலே வாங்கி வந்தேன்;" ம்ஞ்சுளாவின் சமயோசிதப் புத்தி யாருக்கு வரும் ? அப்படியா? பேஷ், பேஷ் : நாம ரெண்டு பேரும்முதலில் சாப்பாடு சாப்பிட்டிட்டு அப்பாலே, திடீர்த் தோசையையும் ஆளுக்குப் பாதி ஒருகை பார்த்திட்டால் தீர்ந்திச்சு. என்ன சரிதானேம்மா ? கொண்டைப் பூ குலுங்கியது, 'அம்மா பேச்சுக்கு அப்பீல் ஏது? : "ஏன் இல்லையாம்? - நீ இருக்கிருயே,மஞ்சு ? சரி, சரி. வா, உள்ளே போகலாம்!” அம்மாவுக்குத் தன்னிடம் இருக்கும் பாசத்தின் மதிப்பைக் கண்டவுடன் மஞ்களாவுக்குத் தலகால் புரியாத குதூகலம். என் திட்டப்படி அப்பைேவயும் அம்மாவையும் மனம் திருத்தி, அவர்கள் இருவரையும் மறுபடியும் இல்லற வாழ்க்கைககுத் திருப்பிடி முடியும்னுதான்.தோணுது!.. ஆண்டவன் புண்ணி