உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு ஐகோர்ட் ஜட்ஜூங்களில் இந்துக்கள் 12 பேர்கள், இதில் பார்ப்பனர் 7 பேர்கள்; திராவிடர் 5 பேர்கள் தான். ஹைகோர்ட் ரெஜிஸ்ட்டார் மு த லிய உத்தியோகம் இந்துக்கள் 8-ல், பார்ப்பனர் 5 திராவிடா அபிஷியல் அசைனி உத்யோகம் 2-ல் பேரும் பார்ப்பனர்களே. லா ஆபீசர்கள் இந்துக்கள் 10ல், பார்ப்பனர் 6 திராவிடர் பெரிய ரேண்டு சிட்டி சிவில் கோர்ட் ஜூர்ஜூகள் மொத்தம் 2 தியோகங்களில் 2-ம் பார்ப்பனர்களே. சிட்மி ஸ்மால்காஸ் கோர்ட் ஐட்ஜூகளில் இந்துக் கள் 2-ல், பார்ப்பனர் 1 திராவிடர் ஜில்லா ஜட்ஜூகள் இந்துக்கள் 20-ல், 1 பார்ப்பனர் 14 திராவிடர் 6 தான் சப்ஜட்ஜுகள் காயமானவர்களில் இந்துக்கள் 33-ல் பார்ப்பனர் 22 திராவிடர் 11 ஜட்ஜுகள் ஆக்டிங்கு இந்துக்கள் பதவி 45-ல். பார்ப்பனர் 20 திராவிடர் 25.

62


62