உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை இதில் திராவிடர் 5 அதிகத்துக்கு காரணம் சமூக நீதி ஜீ. ஒ. வை இதில் சிறிது நாளாக அமுலாக்குவதால் தான். அதுவும் அவர்கள் ஜனவிகிதப்படி 12 பெற வேண்டியதற்கு 20 பெற்று இருக்கிறார்கள். முனிசீப்புகள் நிரந்தரம் இந்துக்கள் பதவி 88-ல் பார்ப்பனர் 34) இந்தப் பேதம் சமூக நீதி ஜி.ஓ. திராவிடர் 52) இதில் பயன் படுத்தியதால். அப்படி இருந்தாலும் பார்ப்பனர் எண்ணிக்கைப்படி 86-க்கு 3 பதவிதான் உண்டு. கம்யூனல் ஜி.ஓ. படி பார்ப்பனருக்கு 12 பதவிதான் உண்டு. தற்காலிக முனிசீப்புகளில் இந்துக்கள் பதவி 68-ல் பார்ப்பனர். 21) இந்தப் பேதமும் கம்யூனல் ஜி.ஒ. திராவிடர் 42 அனுசரிப்பதால்' ஏற்பட்டதாகும்". மேற்கண்ட புள்ளி விவரம் நீதி இலாக்காவில் உள்ள புள்ளிகளாகும். நிர்வாக இலாக்க்கி இனி நிர்வாக இலாக்காவை பற்றிய புள்ளி விவர மாவது நிர்வாகத்தில் தலைமைப் பதவி 1.0S. பதவி ஆகும்.. அதில் இந்துக்கள் பதவி 62-ல், பார்ப்பனர் 45 திராவிடர் 17 இந்த 17-ல் மலையாள 11 போக. தமிழ் ஆந்திரர் தோன். இந்த -ேலும் ஒருவர் சிலோன்காரர்; மீதி 5 தான்.

63


63