பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

型38 - பொய்ம் முகங்கள் ஒண்ணையும் படிக்காமச் சொல்றோம்னுதான் நினைப். பாங்க...' என்று சிறிதும் தயவு தாட்சண்யமில்லாமல் அவருக்குப் பதில் சொன்னான் சுதர்சனன். "அப்போ நீங்க என்னோட இதிலே கருத்து வேறுபாடு கொள் lங்கன்னு சொல்லுங்க." - - "இதிலே நீங்க சொல்றதையே நான் ஏத்துக்க முடி யாமே இருக்குங்க, உலக இலக்கியம்’கிறது ரொம்பப் பெரிய வார்த்தை." - r "என்னோட கருத்து வேறுபாடு கொள்ற ஒரு தமிழ்ப் புலவரையே நான் இப்போதான் முதல் முதலாப் பார்க். கிறேன்...' - x ஒரே கருத்தை வீரவ்ணக்கம் செய்யிறது அறிவு வளர்ச்சிக்கு நல்லதுன்னு நான் நினைக்கலிங்க,' - pri{ ! அப்புறம் பார்க்கலாம். உங்ககிட்ட நிறையப்ي ه * பேச வேண்டியிருக்கும் போல்ே தோணுது”. என்று சுதர் சனனை அந்தக் கும்பலிலிருந்து நாகுக்காக ஆனால் நிச்சய. மாக விலக்க முயன்றார் தலைவர். சுதர்சனன் தனியே ஒரு நிமிஷம் தன்னோடு கூட வரு மாறு ரகுவை வெளியே கூப்பிட்டான். ரகு தனியே வராமல் கெளவை கஜராஜன் தொடர வெளியே வந்தான். கெளவை உடனே சுதர்சனனைக் கேட்டார்: . என்னங்க இது ஐயாவோடவே நேருக்கு நேரா மோதத் தொடங்கிட்டீங்க?' . . . . . "ஆமாம்? அதிலே என்ன தப்பு? ஒரு விஷயத்தை அறிவுபூர்வமாக விவாதிப்பதற்கு யார் முன்னும் எதற்காக வும் தயங்க வேண்டியதில்லையே? ஆனா. ஐயா முன்னே பேசறத்துக்கே ரொம்பப் புலவ. குங்க பயப்படுவாங்க...நீங்கன்ன்னடான்னா..? . 創 'அறியாமையின் அடையாளங்களில் மிகவும் Сурதன்மை - 'யானது பயம்.