உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 葛3 . ஏன்? ஆசைப்படக்கூடாதா? பிச்சாண்டியா பிள்ளை - தான் பட்டிமண்டபத்துக்கு ஸோல் ஏஜென்ஸியா இருக்க னுமா என்ன?” } , 3-2 அதுக்கில்லே! ஒரு ஜில்லாவின் ஆட்சி அதிகாரி வளையாட்டுப் பிள்ளை போல் மேடையிலே ஏறி. என் கட்சி நண்பர்களே எதிர்க்கட்சி எதிரிகளே’ன்னு பேசிக்கிட் டிருக்கிறது நல்லா இருக்குமான்னுதான் யோசிச் சேன்...”* - - . ・ 。 - நீங்க யோசிச்சு என்ன பிரயோசனம்? அதைக் கலெக்டரில்ல யோசிக்கணும்?' நீங்க சொல்றதும் சரிதான் அவங்களே ஆசைப் பட்டுத் தவிக்கறப்ப வேறு யார் என்ன செய்ய முடியும்?" - x - . ஆசைக்கு எல்லை எங்கே நாகரிகமாக, முடிகிறதோ அங்கே வெறி தொடங்குகிறது, பட்டிமண்டபங்களின் மேலிருந்த ஆசை முற்றி வெறியாக மாறியிருக்கிற காலம் இது. மனிதர்களுக்குப் பழக்கமான பரதனா இலக்குவனா. கண்ணகியா மாதவியா. தலைப்பெல்லாம், தீர்ந்துபோப், இரவா பகலா, மோர்க்குழம்பர் புளிக்குழம்பா, என்பது போன்ற தலைப்புக்களெல்லாம்கூட விவாதத்துக்கு வந்து விட்டது சார்." . . . . - . • , "சொன்னாங்க! எங்கேயோ ஒரு ஊர்லே, அமாவா சையா, பெளர்ணமியான்"னுகூடப் பட்டிமண்டபம் போட் டாங்களாமே?” - . - "ஏன் போடமாட்டாங்க? காரணகாரியமுமில்லாமல் சகட்டு மேனிக்கு மந்தை மந்தையாகக் கூட்டம் கூடுகிற, வரை இந்த நாட்டிலே எல்லாம் போடுவாங்க.." பொ-4