________________
பொருநர் ஆற்றுப்படை விளக்கம் தெற்றுதல் - நெருக்கி அமைத்தல் தெற்றென - விரைவில் தேஎம்-தேசம் தேறல் - கள்ளின் தெளிவு தேறு - தேற்றா தொட்டு- தொடங்கி தொடி-லளை தொடையல்- தொடர்ச்சி தொண்டர் -அன்பர் தோடு - ஓலை நகுதல் - மகிழ்தல் நகை - மகிழ்ச்சி நசை - விருப்பம் நசையுநர் - விரும்புவோர் நடு- இடை நண்ணுதல்- செல்லுதல் அருகிற் நரந்தம் - நரந்தம் புல் கள் இருள் - செறிந்த இருட்டு நறை - நறைக்கொடி நனை - அரும்பு காகம் - சுரபுன்னை நாங்கு - நான்கு நிரல் - வரிசை நிழத்தல் - இல்லையாக்குதல் நீடு - நீட்டித்தல் நீர் - நீர்மை நுடங்குதல் - அசைதல் நுணங்குதல் - நுண்மையாக இருத்தல் நுதல் - நெற்றி நுவலுதல் - கொண்டாடுதல் நெடுமை- உயரம் நெற்கூடு-நெற்குதிர் நெறி-வழி நைத்தல் - தின்னுதல் நோக்கம்-பார்வை 101 நோற்றல் - நல்வினை செய்தல் நோன்மை - வலிமை பகன்றை - ஒருவகைக் கொடி பச்சை தோல் படர்தல் - செல்லுதல் படை ஆயதம் பண்பு நற்குணம் பணை பெருத்தல், மருதநிலம் பத்தல் - யாழின் குடம் பதம் - உணவு, காலம் பதனி - காலம் பதி- ஊர் பயம் - பயன் பயிலல் - இடைவிடா திருத்தல் பரதவர் - வலைஞர் பரல் - சுக்கான்கல் பரா அரை - பருத்த துடை பருகு - பருகுதல் பலி - காக்கைக்கு இடும். சோறு பழீ - குற்றம் - பாக்கம் - ஊர் பாடினி - பாணன் மனைவி பாணி-தாளம் பாலை - பாலையாழ் பிணி - கட்டுதல் பித்தை - தலைமயிர் பிறக்குதல் - அடுக்குதல் பிறழ்தல் - அருளுதல்