உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 பின்றை- பின்பு பொருநர் ஆற்றுப்படை விளக்கம் புணர்தல் - கூடுதல் புரத்தல் - பாதுகாத்தல் புரவி - குதிரை புரைதல் - ஒத்தல் புலத்தல் - வெறுத்தல் புலம் - நாடு புழுக்கல்- சோறு புறவு -காடு புன்மை - இழிந்தநிலை புனல்நீர் நடன் - சோழ நாட்டரசன் பூ - பொலிவு பெட்டல் - விரும்புதல் 1னை பெண்ணை பெய்தல் - அணிதல் பெயர்த்தல் - நீக்குதல் பெயர்தல் - ஆடுதல் பெருந்தகு - பெருமை தக்கிருக்கும். பை - பசிய பைத்தல் - படம் விரித்தல் பொத்துதல்- கூட்டித் தைத்தல், பொதிதல் பொருநன் - தடாரிப் பறை கொட்டுபவன் பொல்லம்- கிழிசல் பொலங்கலம் பொன்வட்டில் பொலிதல் - விளங்குதல் பொறை- பொறுத்தல் போந்தை -பனை போற்றுதல் - விரும்புதல் போற்றுபு - பேணி போனவர் -போனது என்ன வியப்பு பெளவம் - கடல் மகிழ் - கள் மஞ்ஞை - மயில் மடம் - அறியாமை மண் - உலகம், மார்ச்சனை மண்ணுதல் - அலங்கரித் மணி - நீலமணி நித்தல் மயிர்குறை கருவி - கத்தரி மரல் - ஒருவகை மரம் மரா - மராமரம் மருங்கு - இடம், பக்கம் மருப்பு - யாழின் தண்டு மருவு - வாசித்தல் மருள் - மயக்கம் மருளுதல் - கலங்குதல், மயங்குதல் மழை - குளிர்ச்சி மறு - குற்றம் மறுகுதல் - கொண்டுபோதல், துளும்புதல் மா - ஒரு வகை நில அளவு மாண் - மாட்சிமைப்பட்ட மாத்திரை - பருவம் மாந்துதல் - தின்னுதல் மாயோள் - கரிய நிறத்தை உடையவள் மால்- திருமால் மாழாத்தல் - மயங்குதல் மாறுதல் - கைவிடுதல் மாறுதலை - மாறான பண்பு. மான் - விலங்கு மானம் - பெருமை மானு றுதல் ஒத்தல் முகிழ் - அரும்பு