உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

மிக்க வெம்மையையுடைய கதிரவனகிய செல்வன் கடலின்மேல் பகல்ச் செய்யும் தன் கிரணங்களைப் பரப்பி வான்த்திலே சென்ரு ற்போல. . -

பல்வம். கடல், பகற் கதிர்-பகலைச் செய்யும் கிரணங் கள். வெவ்வெஞ் செல்வன் மிக்க வெம்மையை உட்ைய கதிரவன்; உலகம் வளம் பெறுவதற்குரிய கதிர்களாகிய செல்வத்தை உடையவன். விசும்பு - வானம், படர்ந் தாங்கு - சென்ருற் போல.

அவன் பிறந்து தவழ்வ்தைக் கற்ற நாள் தொடங்கி, பல் வகையாலும் சிறந்திருந்த நல்ல சோழ நாட்டைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டு காள்தோறும் அதன் வளம் பெருகும்படி வளர்த்தான். - * -

பிறந்துதவழ் கற்றதற் ருெட்டுச் சிறந்ததன் நாடுசெகிற் கொண்டு நாள்தோறும் வளர்ப்ப. |பிறந்து தவழ்வதைக் கற்றுக் கொண்டது முதல், சிறந்த தன் காட்டைத் தோளில் தாங்கி காள்தோறும் வளரச் செய்ய. . -

தவழ் - தவழ்தல்; முதனிலைத் தொழிற் பெயர். செகில் தோள். அரச பாரத்தைத் தோளில் ஏந்தினர் என்று சொல்வது வழக்கு. தன் தோள் வலிமையால் காட்டைக் காத்த செயலைக் குறித்தபடி, காள்தோறும் வார்ப்ப - ஒரு நாளுக்கு ஒரு நாள் சிறந்து வளர்ந்து வரும் படி செய்ய - .

s யாளியென்னும் நல்ல விலங்கினையுடைய வருத்தம் செய்தலையுடைய குட்டி போலவும் யமனைக் காட்டிலும் மிகுந்த வலிமையினலே பெருமிதமுற்று விளங்கினன்.

- ஆளி நன்மான் அணங்குடைக் குருளே -

மிளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி.