உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விள்க்கம் 45.

լարտի யென்னும்கல்ல. விலங்கின் துன்ப்த்தைச்செய் தலையுடைய குட்டியினது, யமனுட்ைய வலிமையைப் போல மிக்க வலிமையினலே பெருமிதம் பெற்று.

ஆளி - யாளி யென்னும் விலங்கு. மான் - விலங்கு. அணங்கு - துன்பம் செய்தல், குருளே - குட்டி மீளி . எமன். மொய்ம்பு - வலிமை. செருக்கி - கர்வம் கொண்டு; பெருமிதம் பெற்று.) - - - . . . . . . *

யாளியாகிய மிருகம் குட்டியாக இருக்கும் போதே; தன் தாய் முலைப் பாலே உண்ணும் பருவத்திலேயே, விரை விலே தான் உண்ண விரும்பி வேட்டை ஆடத் தொடங்கு கிறது. களிற்றைக் கொன்றுவிடும் வலிம்ை அதற்கு இயல்பிலே அமைந்திருக்கிறது. அதைப் போல்க் கரி காலன் இருந்தாளும். -

முலக்கோள் விடாஅமாத்திரை எருர்ோஎனத் தலைக்கோள்வேட்டம்களிறு அட் டாங்கு.

பால் குடிப்பதற்காகத் தன் தாயின் முலையைப்பற்றி கொண்டு விடாத" அந்தப் ப்ருவத்திலேயே விரைவாக முதல் முதலாக மேற்கொள்ளுதல்யுண்டய வேட்டையாகக் களிறைக் கொன்ருர் போல. -

முலக்கோள் பால் குடிக்கத் தாயின் முகலன்மீப்

பற்றுதல், ம்ாத்திரை மாத்திரத்தில், எருரேல் என். விரைவாக, ஒலிக்குறிப்பு. தலைக்கோள் வேட்டம் முதல் முதலாக மேற்கொள்ளும் வ்ேட்ட்ையாக, அட்டாங்கு. கொன்ருற்போல.j: -

கரிகாலன் செய்ல்

கரிகாலன் இளம் பருவத் தி லேயே சேர பாண்டியரைப் பொருது வென்ருன் . கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலம்