உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

நீர்வாய் ர்ேவளத்தைப் பெறுதலே உடைய. தண் பணே - வயல்கள் சூழ்ந்த மருத நிலம், தளரா இருக்கை. தம்மிடம் வாழ்வோர் வளம் குறைந்து தளராமல் இருக்கும். இடங்களை உடைய ஊர - ஊரையுடைய.)

இவற்ருேடு உங்களுக்கு யானேகளேயும் வழங்குவான். யானே சென்ருல் அதன் வரவை அறிவித்தற்குப் பறை அடிப்பார்கள், அதனுல் யாவரும் விலகி அதற்கு வழிவிடு வார்கள். அத்தகைய நல்ல பல யானைகளைத் தருவான். அச்சத்தைத் தருகின்ற பறைகளே முழக்குவதற்குக் காரணமாகிய, பருத்த பெரிய வளைவினையுடைய, அஞ்சு தற்குக் காரணமான வேகமும் கோபமும் உடைய யானைகள் அவை. - " . . . . . .

கன்யல், வெரூஉப்பறை நுவலும் பழுஉப்பெருங் தடக்கை வெருவரு செலவின் வெகுளி வேழம்.

நல்ல பல, அஞ்சுதற்குக் காரணமான பறையை அடிக் 'கும்படி செய்யும் பருத்த பெரிய வளைவாகிய, அஞ்சுதற் குரிய கடையையும் கோபத்தையும் உடைய யானைகளே.

வெரூஉ - அச்சத்தைத் தரும், துவலும் . முழங்கு வதற்குக் காரணமான பரூஉ உப் பெருந்தடக்கை பரு மையும் பெருமையும் வளையும் உடைய துதிக்கை: வெருவரு - அச்சம் உண்டாக்கும். செலவு நடை, அதன் நடையைக் கண்டாலே மக்கள் அஞ்சி ஓடி வழிவிடடு விலகி விடுவார்கள்.1 -

இவ்வாறு பரிசில்களே அவன் இடைவிடாது தத்தி கொண்டே இருப்பான். தன்பால் வரும் பொருகர். பாணர், விறலியர் ஆகியவர்களுக்கு இத்தகைய பரிசில்களேத் தரு வதில் அவன் கை ஓயமாட்டான் -

தரவு இடைத் தங்கல் ஒவிலன்,