உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

ஏறு என்று ஏற்றி.

மற்ற யாழ்களில் வீறு பெற்ற யாழ்ப்பாணர்களுக்குக் கொடுக்கும் வரிசைகளே யெல்லாம், கினக்குத் தருவான். நீ யாழ் வாசித்தலேக் கேட்டு நன்கு சுவைத்த உணர்ந்தவன: தலின் அவ்வாறு செய்வான்.

வீறுபெறு பேர்யாழ் முறையுளிக் கழிப்பி.

(மற்ற யாழ்களே விட வீறு பெற்ற யாழ்ப்பாணர் களுக்குக் கொடுக்கும் பரிசில்களே நினக்குத் தந்துவிட்டு.

வோசித்தது எப்படி இருந்தாலும் மிகச் சிறந்த யாழ்ப் பாணர்களுக்கும் வழங்கும் பரிசுகளே யெல்லாம் வழங்கு வான் என்றபடி. இது அவனுடைய கொடை மடத்தைக் காட்டியது. வீறு - சிறுப்பு வீற்றுத் தெய்வமாகிய மாதங்கியும் ஆம். அத் தெய்வம் உறைதலின் அதனை உணர்ந்த அவன் சிரம்பப் பரிசில்களேத் தருவான் என்றும். கொள்ளலாம்.)

அவை மட்டுமல்ல. உங்களுக்கு அவன் لاها في ೫rfಹರ್ಶಿ யுடைய நாடுகளேயே வழங்குவான். அந்த ஊர்கள் வளஞ் சிறந்தன. எப்போதும் நீர்வளம் பொருந்தியவை. அங்கே வாழ்வார்கள் தாம் எல்லா வளங்களும் பெற்று வாழ் வதல்ை வேறிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப் பமே அவர்களுக்கு இராது.

கீர்வாய்த் , - - தண்பன தpஇய் தளரா இருக்கை கன்பல் ஊர காட்டொடு.

(ர்ேவளம் பொருந்துதலையுடைய மருத கிலங்கள்

சூழ்ந்த, தளர்வில்லாமல் மக்கள் வாழும் இருக்கைகளே உடைய நல்ல பல ஊர்களை உடைய நாடுகளோடு.