உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 51 கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர் ஊட்டுஉளே துயர்வர ஒரிநுடங்கப்

பால்புரை புரவி கான்குடன் பூட்டி.

பிறகு எங்களே வழியனுப்பும்போது தன் கால்ாலே ஏழடி எங்கள் பின்னலே வந்தான்.

காலின் ஏழடிப் பின்சென்று (தன் காலால் எழுஅடி எங்களுக்குப் பின்னலே வந்து.

'ஏழடி வருகில் ஒரு மரபு, ஏழிசைக்கும். வழிபாடு - செய்தாகைக் கருதுதலின்' என்று நச்சிளுர்க்கினியர் எழுது வர். சென்று என்பது வந்து என்னும் பொருளில் வந்தது.)

தேரை ஒட்டுபவர்கள் குதிரைகளே முடுக்கி ஓட்டத் தாற்றுக் கோலை வைத்திருப்பார்கள். ஆணுல் இந்தக் குதிரைகள் இயல்பாகவே வேகமாக ஒடுபவை. அதற்கு மேல் வேகமாக ஓடினல் பொருகன் தாங்கமாட்டான் என்று கருதி, செலுத்துவதற்கு இனிதாகிய அந்தத் தாற்றுக்கோலேக் கொடுக்காமல் க்ேகிவிட்டான்.

கோலின் தாறு கனத்து. - (செலுத்துதற்கு இனிதாகிய முடுக்கும் கோலப் போக்கி, - - - - ‘. . . . -

தாறு - முடுக்கும் கோல். என்ற தல்ை கடுவிசைக்கு இவர் இருத்தலாற்ருர் என்று கருதி இயற்கையிற் சேறல் அமையும் என்ருன் என்று எழுதுங்ார் கச்சினர்க்கினியர்.) அவன் தந்த தேரில் இன்னவாறு எறுவதென்னு அறியாமல் இருந்த என்னை, இவ்வாறு ஏறுக என்று ன்ற்றின்ை.