உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

உங்கள் விருப்பம் இதுவென அறிந்து அது நியாயந்தா னென்று எண்ணி, சரி போய் வாருங்கள்’ என்று எளிதில் தும்மை போகும்படி விட மாட்டான்.

செல்கென விடுக்குவன் அல்லன். (இங்ங்னம் போக எனக்கூறி நும்மை உடனே விடு வான் அல்லன்.

செல்க என விடுக்குவன் அல்லன் - போகவிடுவா னல்லன்.) - .

தொழுதுமுன் நிற்கு வீராயின், கோக்கி, நல்கி, பாடினி அணியா கிற்கச் சூட்டி, வாக்குபு தரத்தரப் பருகி, தெற் நெனச் செலவு கடைக் கூட்டுதிராயின், அதற்குப் பல புலந்து, தேரிலே குதிரையைப் பூட்டி, ஏற்றி, முறையுளிக் கழிப்பி, விடுக்குவன் அல்லன்; பின்னர் கின்னே நோக்கி உலகத்து கிலேமையைச் சீர்தூக்கி, வரவிடைப் பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி, இங்ங்னம் செல்வாயாக எனக் கூறி, அங்ங்னம் நீ போவதற்கு காட்டொடு வேழம் தர விடைத் தங்கல் ஒவிலன் என முடிக்க என முடித்துக் காட்டுவர் கச்சினர்க்கினியர். - . -

சோழ காட்டு வளம்

இனி, கரிகால் வளவனுடைய ஆட்சியிலுள்ள சோழ காட்டின் வளத்தைக் கூறப் புகுகிருர் புலவா. -

சோழ நாட்டில் மலேயும் மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலமும், காடும் காட்டைச் சார்ந்த முல்லே நிலமும், வயலும் வயலைச்சார்ந்த மருத நிலமும், கடலும் கடலைச் சார்ந்த நெய்தல் நிலமும் உள்ளன. இயற்கையான பாலே நிலம் இல்லை. முல்லேயும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து