உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் § 7

பாலே என்பதோர் படிவம் கொள்ளும்' என்றபடி, கோடைக் காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் பலே கில மாகக் காட்சி அளிக்கும். ஆதலால் நானிலம் என்ற வழக்கு உண்டாயிற்று; ஐங்கிலம் என்று சொல்வதில்லை.

புலவர் கூறும் சோழ நாட்டை இனிப் பார்ப்போம்.

ஒல்லென்ற ஒசையோடு அலேகள் புரளும் கடற்கரை சூழ்ந்த அகன்ற இடத்தை உடையது சோழநாடு. அங்கே மிகுதியாக நெல் விளைகிறது. அவற்றைக் குதிர்களிற் சேமித்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு மா என்னும் அளவைக் கொண்ட இடங்கள்தோறும் கெற்குதிர்கள் இருக்கும். அதனேக் கூடு என்கிருர் புலவர். நெல்லேக் கூட்டி வைப்பதனால் அப்பெயர் வந்தது. அங்கங்கே தாழ்ந்த தென்ன மரங்கள் இருக்கும். தண்ணிய சோலைகள் விளங்கும். அங்கே குடிமக்கள் வாழ்கிருர்கள்.

- ஒல் எனத்

திரைபிறழிய இரும்பெளவத்து

கரைசூழ்ந்த அகன் கிடக்கை

மாமாவின் வயின்வயின் நெல்

தாழ்தாழைத் தண்தண்டலைக்

கூடு கெழீஇய குடிவயினுல்.

(ஒல்லென அலைகள் புரளுகின்ற பெரிய கடலின் கரை குழ்ந்த அகன்ற இடங்களில் மா என்னும் அளவுள் ள கிலக் தோறும் கெல்லும் தாழ்ந்த தென்னேயும் உடைய குளிர்ந்த சோலைகளும், தெற்கு திர் கிரம்பிய குடிமக்களிடத்தில்.

(ஒல்என ஒலிக் குறிப்புச் சொல். திரை - ു. பிறழிய - புரளுகின்ற இரும்பெளவம் - பெரிய கடல்; கரிய கடலுமாம். கிடக்கை ஊர்கள், மண் மருங்கினன்.