பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

casing catchment area catch siding | catheto meter cause way cavity | ceiling plaster celestial pole .....sphere cellular concrete cement "..grout | ...mortar ...paste centering centre ...line ...of buoyancy ...ofcurvature ...of gravity ...of oscillation ...of pressure ...of suspension centrifugal ...force ...moisture equivalent ...principle ...pump centripetal | ....force chain | ...line ...reaction channel characteristic curve - உறை - நீர்ப்பிடி பரப்பு - பிடிப்புத் துணைத்தடம் நுண் மட்டம் | தாம்போதி,படுகைப்பாலம் குழிவு see:plaster) விண்முனை விண்கோளம் புரைகற்காரை சிமிட்டி சிமிட்டிக் கூழேற்றம் சிமிட்டிக் காரை சிமிட்டிச் சாந்து சாரம் மையம் see:line மிதப்பு மையம் வளைவு மையம் ஈர்ப்பு மையம் அலைவு மையம் அழுத்த மையம் தொங்கு மையம் மையவிலக்கு மைய விலக்கு விசை மைய விலக்கு ஈரச்சமன் மைய விலக்குக் கோட்பாடு மையவிலக்கு எக்கி மைய நோக்கு மைய நோக்கு விசை சங்கிலி, தொடர் see :line | தொடர்வினை வாய்க்கால், கால்வாய் சிறப்பியல்பு வரைவு