பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புச் சட்ட அமுல் 111

என்றும், ஆனல் டிசம்பர் 31ம் தேதி சிறையிலிருந்தவர் ஆ rெ -

தண்டனை பெற்றவர்கள் 14000 பாதுகாப்புக் கைதிகள் 11000 என்றும் கூறினர்.

விசாரனே செய்யாமல் சிறையில் இருக்கும் பாது காப்புக் கைதிகள் விஷயத்தை பரிசீலனே செய்ய ஏற்பாடு செய்யப்படுமா என்று கேட்டதற்கு முடியாது என்று கூறினர்.

ஆல்ை யுத்தகாலத்தில் இந்தியாவில் மட்டும்தான் பாதுகாப்புச் சட்டம் உண்டு என்பது இல்லை. இங்கி லாந்து முதலிய நாடுகள் எல்லாவற்றிலும் உண்டு. ஆனல் அந்த நாடுகள் எல்லாம் அந்தச் சட்டத்தை அதிக ஜாக் கிரதையாக அத்தியாவசியமான சந்தர்ப்பத்தில் மட்டுமே உபயோகித்து வருகிறார்கள். பிரஜா உரிமைகள் என் பவையே ஜனசமூகத்துக்கு உயிர்தரும் மூச்சாகும். அத ல்ை பாதுகாப்புச் சட்டங்கள் அவைகளே அநாவசிய மாகப் பாதித்தலாகாது. ஆயினும் போர் நிகழும் காலத் தில் அவைகளேச் சிறிது குறைத்துக் கொள்வது அவசிய மேயாகும். ஆனல் போரின் அவசியத்துக்கு அதிகமாகக் குறையாமலும், ராணுவச் சட்டம் ஏற்படும் வரை கோர்ட்டுகளின் பாதுகாப்பை நீக்காமலும் இருக்கவேண் டும்.

இந்த உண்மைகளே அறிந்தே இங்கிலாந்தில் நடந்து வருகிறார்கள். போர் முயற்சிகளுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டிருந்ததாக நம்பத்தக்க ஆதாரம் இருந்தாலன்றி அங்கே பாதுகாப்புக் கைதியாக வைப்ப தில்லே. அதுவுந்தவிர ஆலோசனைக் கமிட்டி யொன்றும் அமைத் திருக்கிறார்கள். பாதுகாப்புக் கைதிகள் அதற்