பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புச் சட்ட அமுல் 113

பேரும் சிறையிலேயே கிடந்து புழுங்குமாறு செய்து விட்டார்.

பாதுகாப்புக் கைதிகளே மட்டுந்தான் விசாரணை யின்றி சிறையில் வைக்கலாம். மற்றக் கைதிகளே எல்லாம் கோர்ட்டில் விசாரணை செய்து தீரவேண்டும். இது ஒரு பிரதானமான பிரஜா உரிமை. ஆனல் வைஸி ராய் இதி லும் கைவைத்து, சர்க்கார் விரும்பினல் சாதாரணக் கோர்ட்டுகளில் விசாரணை செய்ய விடாமல் அதற்கென்று அமைக்கப்படும் விசேஷ கோர்ட்டுகளிலேயே விசாரணை செய்யலாம் என்றும், சாதாரணக் கோர்ட்டுகளில் விசா ரணை நடந்தால் அப்பீல் செய்துகொள்ளும் உரிமை உண்டே, அது விசேஷ கோர்ட்டில் விசாரணை செய்யப் படுவோர்க்குக் கிடையாது என்றும் ஒரு விதி பிறப்பித் தார். இந்த விசேஷ கோர்ட்டுகளில்தான் பாதுகாப்புக் கைதியாக வைக்கப்படாதவர்கள் பலரும் விசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

இந்த விஷயத்தையும் பெடரல் கோர்ட்டார் பரி சிலனை செய்து இந்த மாதிரி விசேஷ கோர்ட்டு ஏற்படுத்த வைஸி ராய்க்கு அதிகாரம் கிடையாது என்று முடிவு கூறினர்கள். உடனே சர்க்கார் விசேஷ கோர்ட்டில் கடந்துவந்த வழக்குகளே சாதாரணக் கோர்ட்டுகளுக்கு மாற்றிவிட்டு விசேஷ கோர்ட்டுகளைக் கலைத்துவிட்

டார்கள். அது போலவே விசேஷ கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்களேயும் விடுதலே சேய்யவேண்டு மல்லவா? ஆல்ை அவர் அப்படிச் செய்யாமல் அந்தக் கைதிகள் தண்டிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டவர் கள் தாம் என்றும் அவர்கள் அப்பில் செய்துகொள்ள லாம் என்றும் கூறி அவசரச் சட்டம் செய்தார்.

இந்த விதமாக பெடரல் கோர்ட்டு பிரஜா உரிமை க&ளக் காக்க முன்வந்த போதெல்லாம், அதை கிராகரித்து

563—8