பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜின்னவின் போக்கு 145

-

எல்லாக் ககதியாரும் ஒன்றுபோல் ஆசைப்பட ஆரம் பித்து விட்டார்கள். காங்கிரஸும் நியாயமான சுய நிர்ணய உரிமைகொடுக்க தயாராய் இருக்கிறது. அதை லிகர் சிலர்தவிர ஏனைய முஸ்லிம்களும் சிறுபான்மை ககதியாரும் சரி என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். அதனுல் முஸ்லிம் லீகர்களும் இன்னும் பிடிவாதம் செய்து கொண்டிராமல் காங்கிரஸுடன் சேர்ந்து தேசிய சர்க்காரை அமைக்க முன்வருவார்கள் என்று ஜனங்கள் நம்பினர்கள்.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் அநேக முஸ் லிம்கள், காந்தியடிகளைக் கண்டுபேசி காங்கிரஸுடன் சம ரஸ்ம் பேசுமாறு ஜின்ன சாகிபிடம் கேட்டுக்கொண்டார் கள். அதே சமயத்தில், சமீபத்தில் டெல்லியில் லட்சம் லிென் பணம்கொடுத்து டிக்கட்டு வாங்கிக்கொண்டு போன அஹ்ரார் மகாகாட்டாரும், அகில இந்திய முஸ் லிம் மஜ்லிஸ்காரர்களும் காந்தியடிகளிடம் முஸ்லிம் லீகுடன் சேரலாகாது என்று வேண்டிக் கொண்டார்கள்.

563–10