பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகள் யோசனை 149

ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானல் அவர்கள்தான் செய்யலாம். L

(6) முக்கியமான கட்சிகள் ஒன்று சேர்ந்தால் இப் பொழுதே புதிய அரசியல் நிர்மாண வேலையைத் துவக்கி விடலாம். அப்படிச் செய்தால் யுத்தம் முடிந்தபின் சீக் கிரமாக சுதந்திர சர்க்கார் அமைக்க முடியும். அதல்ை பொறுப்பு முழுவதும் இந்தியத் தலைவர்களேயே சார்ந்த தாகும்.

காந்தியடிகளின் யோசனையைக் கேட்டதும் பிரிட் டிஷ் ராஜதந்திரிகள் இதுவென்ன புதுயோசனை, இரண்டு வருஷங்கட்கு முன் நம்முடைய கிரிப்ஸ் கொண்டுபோன திட்டம்தானே என்று கூறினர்கள்.

ஆனல் காந்தியடிகள் யோசனை வேறு, கிரிப்ஸ் யோசனை வேறு. கிரிப்ஸ் இப்பொழுதுள்ள சர்க்காரில் கலந்துகொள்ளுங்கள், போர் முடிந்த பின்னர் சுதந்திர சர்க்கார் ஏற்படுத்துகிருேம் என்றே கூறினர். ஆல்ை காந்தியடிகளோ இப்பொழுதே சுதந்திரம் வழங்குங்கள், யுத்தத்தில் ஒத்துழைக்க விரும்புவதால் அதற்குத் தக்க தான தேசிய சர்க்காரை இப்பொழுதே ஏற்படுத்துங்கள் என்று கேட்கிறார்,

இரண்டு திட்டங்களும் ஒன்றே என்று கூறில்ை, என் திட்டத்தை ஏற்றுக்கொள்ளலாமே, ஏன் தயங்கு கிறீர்கள் என்றும் கேட்டார்.

பிரிட்டிஷ் ராஜதந்திரிகளின் விஷயம் அப்படியிருக்க. இந்தியாவிலுள்ள ராஜதந்திரிகளில் சிலர், இதற்குமுன் பேசிய வீரம் என்ன, இப்பொழுது கேட்கும் சர்க்கார் என்ன என்று குறைகூற ஆரம்பித்தார்கள். அதற்கு மகாத்மா காந்தியடிகள் “ கோரிக்கையைக் குறைத்துக் கொண்டால் சுதந்திரம் கிடைக்குமானல் அப்படிக்