பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பொழுது புலர்ந்தது

குறைத்துக்கொள்ள நான் ஒருநாளும் தயங்கமாட்டேன் “ என்று பதில் கூறினர்.

வைஸி ராய் எழுதிய பதிலே ஒட்டியே இந்தியா மந்திரி அமரிதுரை காமண்ஸ் சபையிலும் உதவி மந்திரி மன்ஸ்டர் பிரபு பிரபுக்கள் சபையிலும் காந்தியடிகளின் யோசனையைப்பற்றி அபிப்பிராயம் கூறிஞர்கள்.

அதைக் கண்டதும் காந்தியடிகள் “ இங்கிலிஷ் பார்லிமெண்டு சபை இப்படி என்னுடைய யோசனையை கிராகரித்துவிடும் என்று எண்ணவில்லை. ருேசதேசத் தார்க்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனல் அடிமை தேசத்தார் அதற்காக சந்தோஷம் அடையமாட்டார்கள். அந்த வெற்றியே அடுத்த யுத்தத் துக்கு விதை ஊன்றும் என்பதை அறிந்து கொள்வார்கள். அப்படிச் சிறிதும் பயனற்ற வெற்றிக்காகவா இப்படி இரத்தத்தை ஆருய்ப் பெருக்கவேண்டும் என்று என் மனம் கேட்கிறது ‘ என்று கூறினர்.

அதன்பின் வைஸி ராயின் பதிலைப் பெற்றதும், “வைஸி ராய் சட்டமறுப்புக் கூடாது. ஒத்துழைக்கவேண் டும் என்று கூறினர், ஆகட்டும் என்று யோசனை கூறி னேன், ஆல்ை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கட்கு ஆளும் பணமும் கிடைக்கிறது. எங்களுடைய ஆத்மார்த்த ஆதரவு எதற்கு ? முக்கியமான கட்சிகளின் ஒற்றுமை என்று பிரஸ்தாபிக்கிறார், ஆளுல் செப்பிடு வித்தைக்காரர் துணியை நீக்கிவிட்டுப் புதுப்புது பொருள்களேக் காட்டுவதுபோல இவரும் சமயம் வரும் போது இன்னும் எத்தனே கட்சிகளைக் காட்டுவாரோ தெரியவில்லே. பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதிகாரத்தை விட் டுப் பிரிய மனமில்லை என்பது பளிங்குபோல் தெளிவாய் விட்டது. அவர்கள் நேசபாவத்தில் தரமாட்டார்கள். காம்தான் பறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை