பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பொழுது புலர்ந்தது

அவருக்கு முன் வைசிராயாய் இருந்த ஹாலிபாக்ஸ் பிரபுவும் பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நன்மைகளில் தேசத்தின் ஒருமையே பிரதானம் என்று கூறினர். *

ஆதலால் பிரிட்டிஷ் சர்க்காருக்குத் தாங்கள் சிருஷ் டித்த தேச ஒருமையைக் குலைக்கச் சம்மதமில்லை. அது தேசத்தின் பாதுகாப்பிற்கு அத்யாவசியம் என்பது அவர்களுடைய கருத்து.

வலமரலைமுறை

ஸமரசமென்றால் இரண்டு கட்சியாரும் தத்தம் கோரிக்கையில் கொஞ்சமேனும் குறைத்துக்கொள்ள வேண்டாமோ? இரண்டு இரும்புத் துண்டுகள் இளகி ல்ை தானே ஒன்றாய்ச் சேரமுடியும்? முஸ்லிம்கள் பிரிய வேண்டும் என்கிறார்கள். மற்றவர்கள் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த இரண்டு விருப்பங்களே யும் பூர்த்தி செய்தால்தான் சமரஸம் உண்டாகும். அதை உணர்ந்தே காந்தி - ராஜாஜி திட்டம் வகுக்கப்பட்டது. காந்தியடிகள் பிரிவினேக்கு ஒப்புக்கொள்ளும்பொழுது ஜின்ன சாகிப் சகோதரர்போல் பிரிந்திருக்கச் சம்மதித் திருந்தால் அப்பொழுதே ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை யுண்டாயிருக்கும் அல்லவா ?

முஸ்லிம் லீக்கர்கள் இரண்டு சமுதாயங்கள் என்ற கொள்கையையும், இடைக்கால சர்க்காரிடமுள்ள பயத்தையும், அன்னிய ராஜ்யங்கள் என்ற அபிப்பிரா யத்தையும் நீக்கிக்கொண்டு, முஸ்லிமல்லாத ஜில்லாக் களேயும் முஸ்லிம் ராஜ்யத்தில் சேர்ப்பது கியாயமில்லை என்பதையும், பிரியவேண்டுமா என்ற விஷயத்தைக் கூற எல்லோர்க்கும் சந்தர்ப்பம் அளிக்க மறுப்பது ஜனநாய கத்திற்கு பொருத்தமில்லை என்பதையும், தனி ராஜ்யங்க