பக்கம்:பௌத்த தருமம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தத் திருமுறைகள் 217 பெயர்த்துப் பாதுகாக்கப் பெற்றிருந்த நூற்றுக் கணக்கான நூல்களையும் வெளிநாடுகள் அறியாம லிருந்தன. திபேத்து மொழியிலும், இலங்கைச் சிங்கள மொழியிலும் அமைந்திருந்த பெளத்த வரலாறுகள், சாத்தியங்கள், விளக்க உரைகள் யாவும் புதையல் நிதிகளைப் போல் மறைந்தே கிடந்தன. சென்ற நூற்ருண்டின் இறுதியில் சில ஐரோப்பிய அறிஞர்கள் இந்தக் குறைகளைப் போக்க முன் வந்தவை 1. ஆடம்பரமில்லாமல், அடக்கமாக அவர்கள் செய்துவந்த அரிய பெரிய தொண்டினுல் பெளத்த கரும சம்பந்தமான நூல்கள் பல வெளி வந்தமையால், 'ይነ00) ஆண்டுக்ளுக்குப் பின்னல் புத்தயை ப் பற்றியும், அவரது தருமத்தைப் பற்றியும் உலகிலேயே ஒரு புதிய உணர்ச்சியும் எழுச்சியும் தோன்றியுள் வ. அந்த நூல்களெல்லாம் ஆதியில தோன் றிய புனித நாடான இந்தியாவும் அவைகளைப் பற்றிக் தெரியா பே இருந்து வந்தது. ஐரோப்பிய அறிஞர்களின் % ட வி டா த உழைப்பையும், பெருமையையும் கண்ட பிறகுதான் நம் நாடும் பெளத்த கரும இலக்கியங்களிலே நாட்டங்கொண்டு விழித்தெழுந்தது. மற்ற ஆசிய நாடுகளிலும் அறிஞர் கள் இருக்கும் நூல்களின் விவரங்களைச் சேகரிக்கவும், ஆராயவும், மொழிபெயர்க்கவும் முன்வந்தனர். மேலே நாட்டு அறிஞர்களான ஜெர்மானிய மேதை பாக்ஸ் முல்லர் (Max Mu11er), பேராசிரிய வின்வெலன் ட் பஸ்போல் (Prof. Vincent Fausboll of Copen hu gen), (3:1, ir sivuor uq. GærGyrirsiv (Cosma de Koros ), studii L-choru sör (B. H. Hodgson), ulegos Lui C3(sopr'i (Eugenc Burnouf), @@mofruorsör EP sol so Luidi ( Hermann Oldenberg) , Bířsorsib 2, sibæir

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/224&oldid=849085" இலிருந்து மீள்விக்கப்பட்டது