பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎& சம்பிரதாயம். அதுபோலவே பாரத தேவியிடம் பக்தி யுடைய எல்லா ஜனங்களும் மேற்படி தேவியின் முக்கிய பக்தர்களில் ஒருவராகிய இவருக்கு ராஜோபசாரம் செய்யக் கடமைப்பட்டிக்கிருர்கள். பாரததேவியின் விரோதிகள் இவரிடத்திலும் விரோதம் செலுத்துவார்கள் என்பதில் ஆrேiபமில்லை. நமது இந்தியா’ பத்திரிகையின் பெயரை ஒட்டி இவருக்கு ஏதேனும் தக்க உபசாரம் செய்ய வேண்டு மென்ற எண்ணம் நமக்கிருக்கின்றது. இவ்விஷயத்தின் பொருட்டு ஒரு நிதி சேகரிக்க எண்ணியிருக்கிருேம். ஒவ்வொரு சந்தாதாரரும் ஒவ்வொரு ரூபாய் அனுப்பும் பகrத்தில் நமக்குப் பெரிய தொகை சேர்ந்துவிடும்." இவ்வாறு வேண்டுகோள் ஒன்று வெளியிட்டார் பாரதியார். இதுவரை இதற்கு நிதியளித்தவர் ஜாபிதா ஒன்றையும் வெளியிட்டார். அந்த ஜாபிதாவிலே முதலில் இந்தியா பத்திராதிபர் பெயரும், இந்தியா பத்திரிகை ஆசிரியர் பூர் சி. சுப்பிரமணிய பாரதியார் பெயரும் உள்ளன. இந்தியா பத்திராதிபர் பூரீ திருமலாச்சாரியார் 15 ரூபாயும், பாரதியார் 5 ரூபாயும் அளித்துள்ளனர். இன்னும் சிலர் நிதியளித்திருக்கின்றனர், ஆக, அன்றைய நிதி வசூல் மொத்தம் ரூ. 55. 1907-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ந் தேதி விபின சந்திர பாலர் வருகை பற்றி எழுதத் தொடங்கினர் பாரதியார்; பிறகு தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்.

பூர் விபின சந்திர பாலர் இன்னும் வெகு சீக்கிரத்தில் தென் மாகாணத்துக்கு வந்துவிடுவார். அவர் வரும் தேதி இன்ன தென்பதை வரையறுத்து மற்ருெரு முறை வெளி யிடுவோம். இந்தியா’ பத்திரிகை சந்தாதார்களும் வேறு சில உபகாரிகளும் இவருக்கு உபசரணை நடத்தும் நிதியின்