பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழு தடிமை செய்வார்க்குச் செல்வங்க

ளுண்டு உண்மை சொல் வோர்க் கெல்லாம்

எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு

துக்குண்டே பிறப்பதுண்டு முழுது மொரு பேய்வன.மாசி வேரியிலே

கவிகெட முடிவதுண்டு

இம்மென்றால் சிறை வாசம் ஏனென்றால்

வனவாசம் இவ்வாறங்கே

செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே

அறமாகித் தீர்ந்த போதில்

அம்மைமனம் கனிந்திட்டாள் அடிபரவி

உண்மை சொலும் அடியார் தம்மை

மும்மையிலும் காத்திரு நல் வழியாலே

நோக்கினாள் முடிந்தான் காலன்

மகாளி பராசக்தி உருகிய நாஆட்டில்

னிற் கடைக்கண் வைத்தாள் அங்கே. ஆகாவென்றொழுந்தது பார் யுகப் புரட்சி

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்

இவ்வாறு அங்கே நிலப்பரபுக்களுக்கும் ஜார் ஆட்சிக்கும் ஞ் எடுததிட்ரராக 1917-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரும்புரட்சி மக்கள் திரண்டு கலவரம் நடத்தி ஜார் மன்னன் வீழ்ச்சியடைந்து, நிலப்பரபுக்களுக்கும் எதிராக ஒரு ஜனநாயக ஆட்சி கெரென்ஸ்கி என்பவர் தலைமையில் ஏற்பட்டது.

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சிக்குப் பின்னரும், கெரென்ஸி தலைமையிலான முதலாளித்வத்தலைமையிலான புரட்சிக்கு எதிராக லெனின் தலைமையிலான் சமூகஜனநாயகத் தொழிலாளர்கட்சியின்போல்வி விக் பிரிவு தொடர்ந்து தொழிலாளர் விவசாயிகள் = ராணுவ வீரர்களின் புரட்சிப் படைகளுக்குத் தலைமை தாங்கி நாடெங்கும் சோவியத் என்னும் பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டு சோவியத் அமைப்புகள் நாடுமுழுவதிலும் அனைத்து அரசு நிர்வாகங்களையும் தங்கள் கையில்

214