பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட ஒருதுள்ளல் ஏற்பட்டது. சீனாவில் கூட கம்யூன் திட்டத்தினால் ஏற்பட்ட தீய விளைவுகள் இருந்த போதிலும் உற்பத்திறன் இருமடங்கு உயர்ந்திருக்கிறது. இருப்பினும் உலக அளவில் சராசர் விவசாயத்துறை உற்பத்தி உயர்வு 2 முதல் 3 சதவீதம் தான் உள்ளது. சேவைத் தொழில் புள்ளிதான் அதிகம் உயர்நீதிருக்கிறது. விவசாயப் பொருள் உற்பத்தி குறைவாகவே உள்ளதற்கும் அந்தக் குறைவு நீடிப்பதற்கு முக்கிய காரணமாயிருப்பது நில வளம் அபிவிருத்தியாகாமல் அதில் தேக்கம் இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. உதாரணமாக நிலத்திற்கு இடம் உரத்தில் இயற்கை உரத்தின் அளவு குறைந்து வருகிறது. குறிப்பாக மனிதக் கழிவு, கால் நடைக்கழிவு, பசுந்தளை, தொழு உரம் ஆகியவைகளால் ஆன உரங்கள் குறைக்கின்றன. அதாவது உயிரணு உரங்கள் குறைகின்றன. ரசாயன உரங்களின் அளவு அதிகமாக்கிக் கொண்டுவருகிறது. அதனால் நிலத்தின் அமிலத்தன்மை அதிகமாகி சாரம் குறைந்து போகிறது அல்லது கெட்டுப் போகிறது. இந்த விளைவுகளை சமாளிக்க இயற்கை மற்றும் உயிரணு உரங்களையும் அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். அதிலுள்ள வேலைப்பளு, போக்குவரத்துச்செலவு இதர சில காரணங்கள் கருதி உயிரணு மற்றும் இயற்கை உரத்தின் அளவு குறைகிறது. அல்லது அறவே இல்லாமல் போகிறது. இது ஒருமுக்கியமான குறைபாடாகும் இந்த இடுக்கு வழியை நீக்காமல் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமே இல்லை.

விவசாய உற்பத்தியில் என்னதான் நவீன முறைகளும் எந்திர சாதனங்கள் வந்தாலும் இயற்கையின் சுழல் விவசாய உறப்த்தித் துறையில் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஐரோப்பிய நாடுகளில் பனியும், உஷ்ண மிகுதி நாடுகளில் மழையும் முக்கிய பிரச்சினைகளாகும். இவைகளால் வரும் இயற்கைக் கேடுகளையும் அழிவுகளையும் சேதக்களையும் முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்க முடியுமா என்பது அவனிக்க வேண்டும். இதில் வெள்ளத் தடுப்புகள் மற்றும் வரட்சிகளினால் ஏற்படும் கயர்களை பெரும் அளவில் தடுக்கவும் தணிக்கவும் செய்யலாம். இத்துடன் பழைய காலனி ஆதிக்க நாடுகளில், கரும்புநாடுகள், பனானா நாடுகள், ரப்பர் நாடுகள், தேயிலை நாடுகள், காப்பி நாடுகள் என்று அவைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் நாடுகளாக்கி, விவசாய உற்பத்தியில் வேலைப் பிரிவினையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் பிரச்சினை வயிற்றுக்கு சோறிட வேண்டும். உலகில் வாழும் மனிதருக்கெல்லாம் என்றும் பிரச்சினை எழுகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் உலக வர்த்தகமய்யத்தில் விவசாய உற்பத்திப் பொருள் சந்தை முக்கிய இடம் பெற்றும். இதில் ஐரோப்பியநாடுகளோ, முன்னாள் சோவியத் நாடுகளோ, உலக உணவு ச் சந்தையில் தங்கள் சொந்த தேவைகள் காரணமாக உபரியை சந்தைக்குக் கொண்டு வரும் வாய்ப்புகள் குறைவாக வே இருக்கும். சீனவுக்கு தங்கள் சொந்த ஆநட்டு தான்யத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேதான் அதிக்க வனம் இருக்கும் உபரியாக

237