பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மகாத்மா காந்தி முதல் ராஜீவ்காந்தி ஒரு சிறந்த மெக்கானிக்காகப் பயிற்சி பெற்றவர்; கம்ப்யூட்டர் நிபுணர், சிறந்த சவுண்ட் இஞ்சினியரும் கூட, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு விமானம் ஒட்டியாக மாதம் 5,000 ரூபாய் சம்பாதித்து வந்தார். இந்த வாழ்க்கையையே போதும் என்று ராஜீ வும், சோனியாவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந் தனர். - ராஜீவ் காந்தி குடும்பத்துடன் மிகவும் ஒட்டு: தல் மிகுந்த மனிதர். அம்மாவைப் போலவோ, அல்லது தாத்தாவைப் போலவோ அரசியல் வாதி. யாக விளங்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதிலும் பிரதமர் ஆக வேண்டும் என்று கனவில் கூட எண்ணிய தில்லை. சோனியா காந்தியும் ராஜீவ் காந்தியைப் போன்ற கருத்தையே கொண்டிருந்தார். ராஜீவ் சோனியா தம்பதிகளுக்கு ராகுல், பிரியங்கா என்ற இரு குழந்தைகள் பிறந்தன. . தனக்கு மிகவும் பிரியமான ராகுல். பிரியங்கா ஆகிய இரு குழந்தைகளுடனும், கணவருடனும் அவர் வீட்டோடு இருக்கவே ஆசைப்பட்டார். அரசியலைப் பற்றி எப்போதாவது பேச்சு எமக்கால் கூட "நான் ஒரு போழுதும் அரசியலில்