பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் \. னும் பிரிட்டிஷரோடு போராடாமல் 'சை வழியிலே வெல்ல வேண்டும் என விரும் 守。 அன்னிய துணிகள் பகிஷ்காரம்” என்று ஒரு அறிக்கை விடுத்தார். "அன்னியத் துணிகளை உடுப்பதை விடுத்து; அவற்றைக் கொளுத்தி விடக் கோரி' நாடெங்கும், பிரசாரம் செய்தார். இந்த சமயம் 2-வது உலகப் போர் வந்தது இம்முறை அரசுடன் ஒத்துழைப்பதில்லை என்று உறுதி பூண்டார். | இதனால் காந்திஜி நேரு போன்ற தலைவர் கள் சிறையிலிடப்பட்டனர். சிறையில் காந்தி யுடனிருந்த கஸ்துரிபா காந்தி உடல் நலம் குன்றி 1944 பிப்ரவரி 22-ம் தேதி மகாசிவ ராத்திரியன்று உயிர் நீத்தார். போரின் இறுதியில் விடுதலை பெற்றனர். # இதன் பிறகு இந்தியாவிற்கு உரிமை தருவது பற்றி ஆராய பிரிட்டிஷ் அரசு ஒரு துதுக் குழுவை அனுப்பியது. அப்பொழுது இந்திய முஸ்லீம்கள் சார்பாக, முஸ்லீம்கள் வாழும் மாகாணங்களை “பாகிஸ்தான் என்கிற பெயரில் பிரித்துத் தர வேண்டும் எனக் கோரி ஜனாப் ஜின்னா வாதித் தாா. இந்து-முஸ்லீம் என்று இந்தியாவை இரு துண்டாகப் பிரிக்க இந்தியத் தலைவர்கள் ஒப்ப