பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை மிகுந்த தன்னக்பிக்கையோடு முன்னேறிச் செல்ல உதவும், சிறந்த வழிகாட்டியாகவும்; காந்திஜி όΉ;ώύδΤΙ-ΠΓΠΓ, கர்த்தரின் சாம்ராஜ்யம் நமக்குள் இருக்கிறது. என்ற டால்ஸ்டாயின் கருத்துக்கள் காந்திக்கு மிகவும் அளவற்ற நம்பிக்கையையும் உத்வேகத்தை யும் அளித்தன. டால்ஸ்டாயின் நூல்களின் பட்டியல் ஒன்றை, படிக்க வேண்டியவை' என்று மகாத்மா சிபாரிசு செய்தார். அதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய நூல் "இனி நாம் செய்ய வேண்டியது யாது?’ என்பதாகும். ஏழைமை-அறியாமை-வறுமை இவைகளின் பிடியில் சிக்கித் தவித்த மக்களைப் பற்றி அளவற்ற வாஞ்சையுடனும் அடக்கத்தோடும் கலாபூர்வமாக நாவல்கள் எழுதிய சரத் சந்திர சாட்டர் ஜியை காந்திஜி மதிப்போடு ஏற்றுக் கொண்டார். இந்திய மக்களைப் பற்றி அறிந்து கொள்ள சரத் நாவல்களை மாணவர்களுக்கு காந்திஜி சிபாரிசு செய்தார் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய அம்ச H = II. [] J Ա Ա []] Ա Ա மகாத்மாவுக்கு உத்வேகம் அளித்த இன்னொரு நபர் ரஸ்கின் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் தனக்குப் படிக்கக் கிடைத்த கடையனுக்கும் கதி மோட்சம் என்ற நூல தனக்கு விளைவித்த