பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1893 1895 1896 1897 1899 1901 1902 1903 1904 1906 மகாத்மா காந்தி முதல் ஏப்ரல் மாதம் ஒரு வழக்குக்காக தென் ஆப்பிரிக்கா சென்றார். நேட்டால் சுப்ரீம் கோர்ட் அட்வகேட் நேட்டால் இந்திய காங்கிரஸ் உதயம். ஆறுமாத இந்தியப் பயணம்; திலகர்’ கோகலேயுடன் சந்திப்பு. டர்பன் திரும்புகையில் நிறவெறியர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். போயர் யுத்தத்தில் ஆங்கிலேயருக்கு வைத்திய உதவி அளித்ததற்காக, பிரிட்டிஷ் அரசு தங்கப்பதக்கம் அளித்தது. இந்தியா வருகை-கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொள்ளல். பர்மா யாத்திரை மூன்றாம் வகுப்பு ரெயி லில் இந்தியச் சுற்றுப் பயணம். மீண்டும் தென் ஆப்பிரிக்கா புறப்பாடு. ட்ரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்தியர் அசோ சியேஷன், இந்தியன் ஒபினியன்’ பத்திரிகை துவக்கம் ரஸ்கினியின் கடையனுக்கும் கடைத் தேற்றம் படித்து வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்; ஃபோனிக்ஸ் ஆச்ரமம். தென்னாப்பிரிக்காவில் நடந்த "ஜூலு கலகத்தில் காய முற்றோருக்கு வைத்திய