பக்கம்:மகுடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனி - மாடா ! தெல்லாம் ? உடலேயே ?

என்னுலே ஒ ண் ணு மே

இத்

மட்டுப்

(வாயில் துரை தள்ளுகிறது. மாடன் மெல்லத் தரையில் இருந்து தலையை உயர்த்துகிருன். மகுடி உ ரு ள் கி ற து. அரைகுலையத் தலைகுலைய தடுமாற்றம் விளை கிறது.)

மாடன் :-ராசாத்தி ! நீ சத்த முந்தி அண்ணேண்ணு அளேச்சியே, அந்த ஒரு பேச்சுத் தாந் தங்கச்சி மெய்யாலுமே என்னை மனுசன ஆக்கிச்சுது : அந்திக்கு நான் நல்லவன மாறினதா சும்மா நடிச்சேன். அப்பதான் என்ளுேட வஞ்சம் நல்ல வெதமா கூத்து நடத்து மின்னு தந்தரம் செஞ்சேன் : இப்ப என் வென் என்னே சுட்டுப்பிருச்சு : . . நான் சேங்கோடன் கையிலே குடுத்த மகுடிக் ள்ள அப்பிடியே நஞ்சுப்புகை அடங்கி iருக்கிது ! நல்ல தோட வெசம் உள் ார்றனறங்கி யிருக்குது : செங்கோடன் கையிலெ எடுப்பிலே அந்த மகுடியை காடுத்ததிலவும் காரியம் இருக்குது. அவன் ஊத ஆரம்பிச்சா, அப்பவே அவந்தலை மண்ணுக்குப் பறிஞ்சிரும் !... பொறகாலே, ஒன்னே எ ம் பி ட் டு டமையா ஆக்கிப்புடலாம்னு ரோசிச் கிருந்தேன். ஒன் அப்பனே முந்தி மாரிதி iள்ளு ஊத்தி மசக்கிறத்துக்கு ஏலாத நால்தான், இம்மாம் பெரிய தீவென நடத்திப்பூட்டேன் ! எம் மனசிலே வெளேயாடுற உன்னை அடையாம எனக் குப் பைத்தியம் புடிச்சிக்கிட்டு வந்திச்சு ! ம் ... அது மனசு !... ம் !.. இனிமெ, நான் ஒன் அண்ணுத்தைதான் . ....! தங்கச்சி, இன்னுெரு வாட்டி என்னை அள்ே...! ம், அளே தங்கச்சி ! அண் னேன்னு அளை! -

(அதிசயப் பார்வையுடன் நின்ற ராசாத்தியிடமிருந்து கண்ணிர் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொண்டே யிருக்கிறது.) செங்:- ஊம், ஒன் அண்ணன் மனசு போல அள, ராசாத்தி

(செங்கோடன் நா தழுதழுக்கிறது:) ராசர்த்தி:-அண்ணே ! அண்ணே !

(தலையை உயர்த்தி எழுந்து அமர * முயல்கிருன் மாடன். கீழே உருண்டிருந்த மகுடியைஎடுத்து

அதைத் தரையில் உடைக்கி ருன், உடைந்த மகுடியினின் றும் தங்கத் தகட்டுச் சிதறல் கள் நாற்புறமும் தெறிக்கின் றன. நிலவு சிசித்துக்கொண்டே யிருக்கிறது.)

மாடன் :- தங்கச்சி ராசாத்தி ஒன் அண்ணன் ஒனக்குக் கண்ணுலச் சீதனம் தரவேணுமில்ல ...இதெல்லாம் தாம்ம்: உனக்குச் சீதனம்...ஒனக்காகத் தtiர் ரிச்சு வந்திருந்த இந்தத் தங்கம் அம்பும் டும் இப்ப ஒனக்கே சேர வேணுயிங் கிறது. வாமுனிசாமி திட்டம் போல: எடுத்துக்கிடு, தங்கச்சி !...கூடப்பொறக் காத ஒம்புட்டு அண்ணனை மறந்துப் புடாதே ! ராசாத்தி !... செங்கோடர் மச்சான், என்ன சமிசப்பூரு : நெசம் மாவே ஒம் மனசு தங்கம்!... சத்தியத் துக்குக் கட்டுப்பட்ட நல்லது. அந்தாலே ஒன்னேக் காத்துக் கிட்டிருக்குதே !

(நல்ல பாம்பு சீறிச் சீறி, தரையில்

கொத்திக் கொத்திப் படம் எடுத்து ஆடிக் கொண்டிருக் கிறது.

ராசாத்தி:-அண்ணே!... அண்னே!... (தங்கத்துணுக்குகளை ராசாத்தியிடம் நீட்டி விட்டு, தளர்ந்து தள்ளாடிய வாறு நடந்து அங்கிருந்து வெளி

யேற முனைகிருன் மாடன். மறு கணம், தரையில் சாய்ந்து விடு கிருன்.) -

மாடன் - தங்கச்சி !... தங்கச்சி ... குரல் அடங்கிப்போன மாட னை நெருங்க விரும்பாமல் நல்லு,

பாம்பு புதுமணத்_தம்பதியூஒ: சுற்றி வந்து விளையாடுகி. சிரித்த நிலவில் நீர்த்திவலை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/18&oldid=610671" இலிருந்து மீள்விக்கப்பட்டது