பக்கம்:மகுடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங் :- ஏலே ராசாத்தி, இன்னிக்கு

ராவு நம்மளுக்கு திருவிளாயில்லியா ? அதுக்காவ, மதியத்தாலே போயி ஒரு நாகப் பாம்பைப் புடிச்சாந்தேன் 1. நம்மளுக்கு ராவுக்குக் காவல் வாணுமாங் காட்டி....? சத்தியத்துக்குக் கட்டுப்பட் டது இந்த நல்லதுதானே...? புதுசு : சிறுது : நீ நிகண்டுக ; இந்தாலே வர் ரேன்:

(நஞ்சைக் கக்க வைக்கும் குடோரி' ன்னும் விஷவேர் செங்கோட னின் விரல்களில் தவழ்கிறது. நாகப்பாம்பு சிறி அடங்குகிறது. மாடன் சிரித்துக் கொண்டே யிருக்கிருன்.) மாடன்:- செங்கோடா, இன்னொரு தாக்கல் தகவல் சொல்லோனும் 1, . ஒருநா நானு பெருந் தப்புதலே பண்ணிப் பூட்டேன்?...நீங்க. ரெண்டு பேரும் பேசிக்கினிருக்கிறப்ப, நீங்க ரெண்டு பேருங்களும் ரெண்டு தினுசுப் பாம்பு கன்க் கிண்டீங்களே. அதுக ரெண்டும் நானு ஏவினதாக்கும்.!...குடிபோதை யில்ே தப்பு எண்ணம் தோணிருச்சு. நீ வீசின. கத்திக்குத்து காவிலே பட்டிருச்சு. அது என்க்கு எப்பவும் நெனப்பு இருக் கும். ஆலுைம், மதியத்திலெ நானு இங்கனே விருந்து சாப்பிட்டேனில்ல : அந்தச் சோறு உள்ள்ெ போனடியும், எம்மனச்ே திருந்திருச்சு ...அதான், கொஞ்சத்துக்கு முன்னடி நான் நல்ல வன மாறிப் பேசினேனுக்கும். சரி, நீங்க சின்னதுக: பேசிக்கினு இருங்க. அப்புறமா, மகுடி கொண் டா ந் து தார்ேன்!. ஏ மாமாவே..!_வா, நகண் இக்கிட்டு வா! அதுக க்கிடட் *

(காதற் சிரிப் ந்ேகை புரி

கொண்டிருக்கிறது.

களம் : ஒன்பது (அணி நிலவு அழகு கொண்டு விளக்

கம் சொல்லிக் கொண்டிருக்கின்

றது. மதுமலரென காட்டுப்பூ

ராசாத்தி நிற்கிருள்.பருவம் சுமந்த

பாவையின் பூரித்த உள்ளம் எம்பித் தணிகிறது. ஜரிகைத் துப்பட்ட திகழ, வேப்பெண்

ணெய் மணம் பரப்ப, சுருட்டைத் தலையில் முண்டாசுடன் நிற்கிருன் செங்கோடன். குறக்குடிகள் ஆண் களும் பெண்களுமாக்க் சுற்றிச் சூழ்ந்து இருக்கிருர்கள். பறைக் கொட்டு முழங்குகிறது. முனி :-இந்தாலே பூவாயி!... நம்மி ராச்ாத்திய்ை உள்ளாற் பூட்டுப்பூடு...லே வீரன் -செங்கோடா... ! ஒடு. உள். ளாற... ! லா பறிஞ்சிருச்சிது !

(மணமகளை அவள் தோழி கைப் பற்ற, மணமகனை அவன் தோழன் பிடித்துக் கொள்ள, மணமகனும் மண்ம்களும் முனியனை வணங்கி எழுகிருர்கள். அப்போது, மாடன் கையில் தாங்கிய அழகுமிகு மகுடி யுடன் வந்து சேருகிருன்.) மாடன் :-இந்தா செங்கோடா : ஒனக்கு என்ருேட பரிசாக்கும் இந்த மகுடி ...

(மகுடி செங்கோடனின் கைகளுக்கு

மாறுகிறது.) ராசாத்தி :- என்ன நல்ல மனசோட ஆசீர்வர்த்ம் பண்ணு, மாடன் அண்ணுச் இயோ !

(ராசாத்தி, மாடனின் பாதங்களைத் தொட்டு வணங்கி எழுகிருள். அது சமயம், மாடனின் உடல் பூராவும் பூகம்பமாகிறது. அவள் திரும்பிப் பார்க்கும் போது, புதிய மகுடியை செங்கோடன் வாய்க்கு அருகில் கொண்டு செல்வதைப், பார்க்கிருன்.) - மாடன் :- செங்கோடா ஒனக்கு அந்த மகுடியை ஊதத்தெரியாதாங் கர்ட்டியும் : இங்காலே வா! நானு: ஊதிக்காட்டுறேன் : .

(விரைந்து சென்று செங்கேர்டனி

டம் இருந்து தன்னுடைய மகுடி யைப் பறித்துக் கொள்கிருன் மாடன்.வெறிமூள அந்த மகுடியை, உதட்டுக் கோளத்தில் பொருத்தி ஊதுகிறன். ஊதிக்கொண்டே யிருக்கிருன் மறுவிநாடி, மாடன், தரையில் சாய்கிருன் மேனியில் 'நீலம் பரவத் தொடங்குகிறது.) ராசாத்தி:-ஐய்யய்யோ, அண்ணுச்சி: மாட அண்னே...! 岔”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/17&oldid=610670" இலிருந்து மீள்விக்கப்பட்டது