பக்கம்:மகுடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருக்கான். பிளுந்திட்டாளும். கெந்திக் கெத்தி நடந்தான். எப்பிடியும் வந்திரு வான் ! ...... நானு ஒன்னே அவனுக்குக் குடுக்கலேயின்னு ஆத்திரப்ப்ட்டு بسسب التي " புடி பண்ணுவான்னு ரோசிச்சேன். நல்ல காலம், காலேச் சுத்தின எட்டடி விரியன் கடிக்காம ஓடிருச்சு ? . . ... பாவம், ராசாத்தி !...மறந்தேனே ... அவன் ஒனக்குக் கண்ணுலத்திக்குப் பொருளு ஒண்ணு பிரியமாக் குடுக்கப் போற்தாவும், சொல்லச் சொன்னன் :

ஒன்னே ரொம்ப சாரிச்சுக்கின்ை சரி,

நீ இரு. சாயாக் கடை சேர்வைகிட்ட போயி, காந்த வெளக்கு ஒண்ணு வேணும்னு மூ ச் சுக் காட் டிப்பு ட் டு வாரேன் !

(தந்தை சென்றதும் மகள் நெடுமூச்

செறிகிருள்.)

களம் : எட்டு (இரண்டு கை முழம் கட்டைச் சுவ சில் கண் காட்டிக் கொண்டிருக் கிறது. முகம் காட்டும் கண்ணுடித் துண்டம். அரக்கு மஞ்சள் அப்பப் பட்டிருந்த நெற்றிமேட்டில் சாந் துப் பொட்டு தளதளக்கிறது.' அரையில் மேகவர்னம் சுங்கடிக் கூறைச் சேலை கிறது. மார்புக் கச்சை முடிச்சுக் காண்கிறது. வெளியே எட்டிப் பார்க்கிருள். அவளது நேசமிகு 豁 மச்சான் செங்கோடன் ழிகளில் காதற் கனவுகளை விளை யாட விட்ட வண்ணம், வாசலில் கிடந்த சுக்கான் கல்லில் அமர்ந் திருக்கிருன். பார்வையும் பார்வை

பும் மோதுகின்றன. சிரிப்பும் சிரிப்பும் களிப்புச். சிந்துகின் றன. வில்லும் களி மண்ணு

லான கவண் கற்களும் அவனுக் கும் பொழுது போக்குப் பொருள்க ள்ாகின்றன. அவள் தன்னுடைய விழிகளைத் திசை திருப்புகிருள். தன்னந்தானே குனிந்து நோக் கிக் கொள்ளுகின்ருள் ராசாத்தி.

கண்ணுடித் துண்டங்கள் ஒன்று.

கூட்டிவைத்த பவழமணிமாலையை அழுத்திவிட்டு மஞ்சள் துண்டை ஏந்திய மஞ்சக் கயிறு ஒளிகாட்டிக் கொண்டிருக்கிறது.வ்ெற்றிகண்ட தன் வாழ்வின் கனவு அவளது சிந்தை வெளி ஆத்தரணி மண்ட பத்தில் கொடி தட்டிப் பறந்து

கொண்டிருப்பதாகவே தோற்றம்

தருகிறது,

ஒயில் காட்டு

கிறது. சிரிக்கிருள் சிந்தைதனைப் பறித்துக் கொண்டவனே ஏற்றம் கெர்ள்ளச் செய்யும் வகையில் சிரிக்கிருள்; சிசித்துக் கொண்டே யிருக்கிருள் ராசாத்தி. அந்தம் நிறை அந்திப்போது செங்:-ஏலே, ராசாத்திக்குட்டியோ. (ராசாத்தி கனவின் விழிப்பில் துயில்

கலேகின்ருள்: மச்சான ஏறெடுத் துப் பார்க்கிருள்: வெட்கம்.) ராசாத்தி :-என்னுங்கிறே மச்சான்.. (அவளை நெருங்குகிருன் அவன். எட்டடிக் குச்சில் பெருமூச்சின் இழைகள் மட்டுமே அமைதிக்கு

உதாரணம் பகன்றவாறு இருக்

கின்றன. கரம் பற்றுகிருன்

அவன்.) . . . செங் :-ராசாத்தித் தங்கமே ......

சும்மா வாலே... ! .

ராசாத்தி -ஊக்கும் : அல்லாம் அப் பால ஆவட்டும்... ! ஆமா : ஆமா... அந்தா அப்டன் வாராரு 1.

(முனியன் வந்து நிற்கிருன், வாசல் - பகுதியின் மையத்தில்.) முனி :-மாப்புள்ளே!...விருந்து ஆருந் தல்லாம் முடிஞ்சிருச்சி மாப்புள்ளெ. பொண்ணுங்களோ !...

செங் :-நல்லது மாமாவ் : ராசாத்தி:-ஆமா, அப்போவ் !

(அப்போது, மாடன் வயிறு புடைக்க நடந்து வந்து நிற்திறன். வயிறு பூராவும் சந்தனக்கோடுகள் திகழ் கின்றன. சாயவேட்டியை முழங் காலுக்கு மேலே வரிந்து கட்டிக் கொள்கிருன் அவுன்.)

மாடன் -செங்கோடா, நீ பொறிப்பு

தொட்டு தண்ணியைத் தொட்டுப் புள

ன்னிய தொட்டு

கல்லே .. நானு இ

அத்தெ கண்ண்ெடுத்துப்பாக்கவே மாட்

ட்ேன். நம்ம வ்ாமுனியாஞ்சத்தியம் ಟ್ವಿಟ್ಜೆ !. சின்னதுங்க: நீங்க ரெண்டு

葱_翰

ப்ேரும் பேசிக்கினு குந்துங்க. நானு:

போயி, ஒங்க ரெண்டு பேருக்கும் பரிசு ஒண்னு கொண்டாந்து தாரேன் !.

புதுசான மகுடி ஒண்னு, தரப்போறேன்.

செங்கோடா!

(செங்கோ டன் கிள் இதழுந்து புதிய

இன்பத்தின் விளிம்பில் நிற்கிருன்

அப்போது ப் டிெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/16&oldid=610669" இலிருந்து மீள்விக்கப்பட்டது