பக்கம்:மகுடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் :- ரவை தாளி பொறுத்திருவே ராசாத்தி. இந்த நல்லதைப் புடிச்சு வெகத்தைக் கட்டிப்புட்டோங்கிற சந தோசமும், இத்தெ கை வைக்க இந்தச் செகல்தப்புன ஒடம் போடவும் முடிஞ்சி தேயின்னுற கருவமும் எனக்கு ரொம்ப ஒசத்தியாத் தோனுது !...அது...தொல யிது !...உம்மச்சான் நேத்தைக்கு சாளச் சந்தையிலெ வாங்கி அனுப்பிச்ச சிலை, மேத்துனி மனசுக்கு ஒத்திருக்கா ?

ராசாத்த :-ஓ ! முனி :-கொண்டை ஊசி, லப்பர் கொலுசு, காலுமிஞ்சி, நத்து, புவாக்கு அல்லாம்...? . . ராசாத்தி :-தரமாயிருக்கு. முனி :-கொள்ளே ஆசை உம்மேலே அதுக்கு...எ.எ.எம்மவளுக்கு வெக்கத் தப்பாருடோய், ஏலே வீரா, தம்பிப் பயலே மூக்கா, முண்டா.

(கிழவன் கைதட்டிச் சிரிப்புக் காட்டு கிருன். குமரிக்கு உண்மையாகவே வெட்கம் வந்து விடுகிறது.) ராசாத்தி :-வரலே குடிக்கிறதுக்கு.

(முனியன் திகைக்கிருன்.) முனி:-என்னு ராசாத்தி: ராசாத்தி :- கஞ்சி குடிக்கிறதுக்கு வரவே -

r , જર્તી :-ராகாளி வாயிலே ஆப்பூட்ட

ஒ&லப்பாம்பு சாடையிலே தெகச்சுப்பூட்"

டேன் நானு. பழசு பட்டதில்லாம் தெனப்பு ஒடுச்சி. கஞ்சி குடிக்கவா கூப் பிட்டே?......நானு பொளச்சேங்காட்டி யும்? அன்னிக்கு ஒரு நாத்து, மாங்குடி மாட்னே ஏகதேசமிா பாதையிலே கண்டு புட்டேன். எனக்கி கள்ளுத்தண்ணி ஊத் திப்போட மருந்துவச்சுக் . தொத்து வசியம் பண்ணிஞன் !. நானு: முடியாதிடா பயமவனேன்னு மனசாலே கறுவுக்கினு அட்டுப் பறிஞ்சாந்திட் டேன் மிவளெ... . so . . . . . . .

(ஆறுதல் பெருமூச்சு எழுகிறது -

இரு பக்கங்களிலும்.) . ராத் :- இம்பூட்டுக் கரு ல் மும் வவுத்தெக்கட்டி வாயைப் பொத்திச் சம்பாசிச்சு ஒண்ணு இ, காசெல்

லாம் கல்லாக் கரி ஆனது போதும்

  1. {ಳ `

வி:- இனி அதெல்லர் தாண்டா போவம்ாட்டேன்!

- r # يتم مر அப்பவும் இப்பவும் நம்ம வகையானுங்க தண்ணி ஊத்திக்கிட்டு கூத்தாட கூப்பிடு

"à: به مناسب A ്.ു്

கப்பிடுற

நடுங்கிச் சாவுது!..

- நம்ம புது மச்சானைகூட

ருங்களாம் !... அவனுங்களை ஏசிப் பேசித் திட்டிப்புடுமாம் ! -

முனி - செங்கோடன் மாப் புள் ள நம்ம கொறப்படையங்களுக்கு ஒரு வெலக்கு !... வாமுனியாந்தான் ஒனக்கு இந்த ராசாவைப் புடிச்சுப்பூட்டிருக்கும்: ராசாத்தி :- நானு ராசாத்தி... அது 鲈Tr守序”。、

(நகை, முகை விரிகிறது) முனி - கணக்குவிடுதி காப்புள்ள ஒனக்கும் பரிசச் சீருக்கு ரெண்டு பொட் டைப் பன்னி, நாலு பாம்புக, துணி மணி, நூறு ரூவா காசு அல்லாம் தரப் போவுதாம். நானு கண்ணுலச் சீருக்கு சாதிப் பன்னி நாலு வாங்கி ஒனக்குத் தரப் போறேன்: அப்பாலே இந்த நல் லது !... அதுபோவ, பணம் நூறு ருவா! ஊம் ...நாளைக்கி இம்மாம் பொளுதிலே ஓங்களுத்திலே பறிக்கொட்டோட் மஞ் சக் கவுறு குந்திக்கிட்டிருக்கும்.!...சாமி கும்புட்டு, பன்னி அடிச்சி ஒறமொறைப் பந்தி வச்சு, மஞ்சக்கயிறு முடிஞ்சிருச் சின்ளுக்க, எம்பாடு வுட்டுச்சி ! ... ஒன் ஒடப்பொறந்ததும் மத்தச் சொந்தக் காரவுகளும் விடியவந்தி விருந்திடுவாக ! ரா சாத்தி : எம் மச்சானுக்கு ஒண்டி ஆட்டு எறைச்சி ஆக்கோனும் !

முனி - ஆமா, அன்னிக்கவே அத் தெத் தொடல்லியே?...வாய்த்தவமாவ, செங்கோடன் மாப்புள்ளப் பொடிசு அதிசயமாத்தான் இருக்கிது!

ராசாத்தி :- போன செம்மத்தில்ெ செஞ்ச பாவத்துக்கு இந்தக் கீழ்ச் சாதி யில்ெ பொறந்திருக்குமின்னு மனசை அலட்டிக்கிடுது, அப்பான்!.ஆளுலும்,

இப்ப நம்புளே ஆளுறவுக சாதி சங்.

கடத்தெ வெரட்டிப் புட்டாங்களாம் : மிஞ்சியிருக்கிறதை வெர்ட்டிப்புட்டிருக் காங்களாம் : மச்சான் காயிதத்திலே படிச்சு சொன்னிச்சு!...

(முனியன் ஏதோ ஒன்றை நினைவு படுத்திக் கொண்டு சிலிர்த் தெழுகிருள். முனி - ராசாத்தி, மாங்குடி மாட

னேக் கூட விருந்துக்கு அளச்சிருக்கேன் !

ாசாத்தி அத்தெ ஏங்கூப்புட்டே? த்த ஆம்புளே பேரைக் கேட்டாக் கூட வுத்தைக் கலக்குது!.காம் பைக் ாளத்தான் போல மனசு

துணி: அதெல்லாம் பயப்புடாதே! மாடன் இப்ப நல்ல ஆளு. என்னைக், கெடுத்தான் இப்ப நல்லவன் ஆயிட் டான் ! காலிலே பலக்கக் கட்டுப் பூட்;

  • ? ఇ;

కె,

༣ ནས་ ༥༣ リなn- *

ஒ w":#########r}}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/15&oldid=610668" இலிருந்து மீள்விக்கப்பட்டது