பக்கம்:மகுடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தி :- மச்சானே, டாலே திரும்பு !

செங் :- ஊம் !

இங்கிட்

! செங்கோடன் அவளது குறிப்புக்கு இணங்கித் திரும்புகிருன். அவள் அவனை நோக்கிக் கரங்கூப்பிச் சிரம் வணங்குகிருள்.)

ராசாத்தி:- ஏ மச்சான். ஒனக்கு ஆயுசு கெட்டி! நீ எஞ்சாமி!அதாலதான் ஒன்ன அண்டவந்த இந்தக் கண்டங் கருவளைப்பாம்பு கூட அடிபட்டிருச்சினு! அந்தாப்பாரு ரத்தம் ! அது மேலே பட்டாக்க, தோலுலெ வெள்ளை விழுந் திருமாம் !

செங் :- இன்னிக்கு நானு நரி மொகத்திலேதான் முளிச்சிருக்கோணு மிங்கிறேன். அரை நாளிக்கு ரெண்டு பாம்பு வந்திச்சே ? இதே மாரிதி நெதம் வந்தா, காட்டிலெ_ அலையவேணுமே ? இங்கனவே குந்திக்கினு பாம்பு வாயைக் கட்டிப்புடிச்சிப் பொட்டிக்குள்ளாற அடச்சுப்பூடலாமே ?

ராசாத்தி :- நீ மெய்யாலுமே நரி மூஞ்சிலெதான், கண்ணு தொற ந் திருப்பே. நீ ஒண்னு பண்ணு பாம்பை அப்பாலெ புடிக்கலாம். எடுத்தவுடனே

நீ ஒரு நரியைப் புடிச்சுக்கிடு. அதுக்கு,

மேக்காலெ வந்திருக்கிற நரிக்கொறச் சாதி துப்புச் சொல்லும் நரியைப் புடிச்சுக் கிணு கட்டிப் போட்டுக்கினு காலம்பற அது கண்ணுலே முளிச்சுக் கிடு. உண்டன பாம்பு வரும் !

செங் :- அந்தச் சங்கடம் என்னுத் துக்காம் ? படுத்து ஏந்திருச்சு ஒம் மூஞ் சிலே விழுந்தாப் போதுமே, கூடாத காரியம் அல்லாம் கை கூடி ஒடியாருமே? தேடி வாராத காசெல்லாம் நாடி வருமே ? -

(முனியன் அழைக்கும் குரல் காற்றில் மிதந்து வருகிறது. நடந்து வந்த செங்கோடன், வழியில் மறித்துக் கிடந்த கக்தியை மண்ணில் தட்டி எடுத்துக் கொள்கிருன். மரித்துக் கிடக்கிறது: கண்டங்கருவளை ', அதற்குப் பக்கத்தில்,சாயத்துண்டு. ஒன்று கிடக்கிறது. அதை எடுத் துப் பார்த்து வீசிவிட்டு நடை யைத் தொடருகிருன் அவன்.)

ராசாத்தி :-யாரோ ஆம்பளுவுட்டுப்

பூட்டாங்க, புர்வம்! என்னுங்கிறேன்மச்

リ。

சான். அப்பிடி அத்தெயே பாக்கிே அது வெறும் லேஞ்சுே இத் அப்பன் அல்ட்டுது:

தங்கம் :

(செங்கோடன் விழிகள்

அளக்கின்றன. கைகொடுக்கிறது. காரிகையின் கள்ள விழிப் பார்வை யும் தண்மதியும்.)

வழியை

களம் :

ðf{уg) (ராசாத்தி வாசலில் வந்து நிற்கிருள் பாம்புப் பிடரான் மு னி ய ன் வேர்க்க விறுவிறுக்க வந்து, கைத் தடியை வீசிவிட்டு, தோளில் பற்றி யிருந்த பாம்புப் பெட்டியைப் பதமாக பிடித்துக் கீழே தரையில் வைக்கிருன். த லை யி ல் சுற்றி யிருந்த துணிக் கிழிசல்ை அவிழ்த்து முகத்தை துடைத்துக் கொள்கி ருன். மீசையை முறுக்கி விடுகி ருன். கற்ருழை நார் திரித்த கயிறு வாலைச் சுருட்டிக் கொண்டு’ முருங்கை மரத்தடியில் கிடக்கிறது. அதை கோலால் தள்ளி விடுகி. ருன் கிழவன். பிறகு, பாம்புப் பெட்டியைத் திறக்கிருன். மகுடி ஒலிக்கிறது. நல்ல பாம்பு பட மெடுத்து ஆடுகிறது. அப்போது இருபது நாழிப் பொழுது.

ராசாத்தி:- ஏப்போவ் 1. ஏதுப்பா இந்த நல்லது...? வசமாஆப்புட்டிருக்கே

ஒங்கையிலெ ? • .

முனி:- ஆப்புட்ாம, பின்ன எப்பிடி யாந் தப்பும் அது?...இதுக்காவ விடி வெள்ளி காட்டினதில்ேருந்தில்ல எரிச்சிக் காட்டிலெ அன்னந்தண்ணிகாளுமெ சுத் இஆஇது இன்ஜ ஆவப்போற ஒனக்குப் புருசன் ஆட்டுக் குப் போகையிலே,சீரு குடுக்கிற்த்துக்

கர்வத்தான் இத்ெ மெனக்.ெ

டுப் புடிச்சாந்தேன், மவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/14&oldid=610667" இலிருந்து மீள்விக்கப்பட்டது