பக்கம்:மகுடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கமுக்கமாகச் சிரித்துக் கொண்டிருந் தவனுக்கு அச்சம் தலையெடுக் கிறது.)

செங் :-தப்பு தப்பு...எஞ் சாமி சத்

தியமா லவலேசங்கூட அம்மாரிதி எது இம் எம்பூட்டு நெஞ்சிலே ஒடல்லே. கம்மா நாகலோகத்திலேருந்து பாம்பு வந்தாக் கூட அது சம்பம் நொடிகூட எங்கிட்டச் சாயமாட்டாது..... . . .

அவன் கை விரல்கள், இதயத்தின் நெஞ்சுத் திண்மைக்கு முத்திரை பிடித்துக் காண்பிக்கின்றன. மறு கண்ம் சீறிக்கொண்டிருந்த நாகப் பாம்பின் வாலை லாகவமாய்ப் பற் றிச் சுழற்றித் தரையில் அடிக் கிருன். பாம்பு ஓடுகிறது, தப்பித் தோம் பிழைத்தோம் என்ற பாவனையில்.) 蒂 ராசாத்தி:-மகுடி இல்லாமயே பாம்பு வாயைக் கட்டிப்பூட்டியே மச்சான் ?

செங்':-நீதான் மகுடியா இருக்கியே, அப்பாலே அசலான மகுடி ஏதுக்கு!...... (நாணிக் கோணுகிருள் அவள், மேனி எழிலை எழிலார் நிலா மிகைப்படுத்திக் காட்டுகிறது.) ராசாத்தி :-பாம்பு வேர் சூடல்ல அவயஞ்சமயத்துக்கு ஓங்கிட்ட இல்லா மப் பூடுச்சு: -

செங்:-நானு பாம்பு புடிக்க வந்தாக் கதானே, அதெல்லாம் கைக்குக் காப் பாக் கொண்டாருவேன்.....இப்ப நானு வந்தது ஒன் மனசைப் புடிக்கவாக்கும்... ராசாத்தி :-அதுக்காகத்தான கூத் தாடினே, மச்சான்? .

செங் :-இல்லெ இல்லெ.அது ஒம் மூஞ்சியான மூஞ்சிலே கள்ளச் சிரிப்பை உண்டாக்க...

ராசாத்தி:-நீ பெரிய ஆம்பிளைதான்.

வெளையாட்டுக் காட்டினேன்.

செங் :-இல்லாங்காட்டி ந ஏம வச்ம ஆகிடுவீயா? میسیس-ر

ராசாத்தி :-போ மச்சான் !

செங்:-வா புள்ளே !

(அவளது பூங்கரம் பற்றுகிருன் அவன். வெட்கமும் இன்பமும் வரி வ டி வ ங் களை கரம்பிணைத்துக் கொண்டு அழைத்துச் செல்கின் கின்றன.) ராசாத்தி :- எனக்கு ஒடய உசிரான உசிரை நீ காத்தே அது போலே நானும் ஒம்பிட்டு உசிரைக் காத்துப்பிட னும்னும், அதுவுக்கு ஒரு அதிட்டம்

கெடைக்கோணும்னு தவங்கெடந்தேன். ஆளு வந்தது வளியோட பூட்டுது !...

செங் :- அப்பிடி ஒம்மனசுக்குப்பட் டுச்சுதின்ன , இப்பவெ தொளுவங்காட் டுக்குக் கம்மாக் காட்டுக்குள்ள பூத்து பாம்புப் புத்திலே ஏங்கையை வுட்டுப் பூடுறேன். ராசாத்தி... #

(பேச்சு முடிந்ததும் சிரிக்கிருன் அவன். அடுத்த விநாடி, நடந்த வன் நிற்கிருன். எதிர்ப் பக்கத் தில் ஆவாரம்பத்தைக்கு ஊடே, ஏதோ சலசலப்புப் புறப்படுகிறது. ஆகவே, இடுப்பில் செருகியிருந்த சந்தைப்பேட்டைச் சூரிக்கத்தி’ யை எடுத்துச் கழற்றி வீசுகிருன்.) ராசாத்தி :- என்ன மச்சான், கத் స్ప్రేకి த

செங் :- கண்ணடிப்பட்ட பாம்பே

தப்பிச்சூக்கிட ஏலலே: மனுசன் மட்டும் மறுகிக்கினு ஒட வசப்ப்டுமா... என் னமோ சமுசயம் தட்டுச்சு 1 -

கத்தியை

வீசினேன். பாம்பை முட்டையிலேயே

42

நசுக்கிப் போடணும்னு ஒசந்த பொறுப்

33ణ. ஒரு பேச்சு நடக்கும். அதுக்கு ஒப்புதலேயாத்தான் நாஞ்செஞ்சு பாத் தேன். ராசாத்தி. &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/13&oldid=610666" இலிருந்து மீள்விக்கப்பட்டது