பக்கம்:மகுடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tளசங்கோடன நகை காட்டுகிருன்..} செங் :- உளுந்து வாசனை கண்டா நாகம் தலேதுாக்கியாடும் தாழம்பூ வாடை வீசின. பூநாகம் அதொத்து, பூமுடிச்சிருக்கிற ஒன்னைக் கண்டுக்கிட்டிருக்கிற நானு, பூலோகத் தையே மறந்துபூட்டேன்;... கொண் டைப்பூவு என்னே ஏங்கனவோ துரக்கிக் கிட்டுப் போயிக்கிட்டிருக்குது: ஆமா, ராசாத்தி:

பிடித்து வைத்த நானப் பதுமை யென வீற்றிருக்கிருள் ராசாத்தி. "மாருக்கை சமன்செய்துகொண்டு திரும்புகிருள்.) ராசாத் - வீனுக்குக் கேவி பண் னிக்கிட்டிருக்கே நீ . . ?

.ெ :- அதெல்லாம் இப்பவே முடிஞ் சிருச்சின்னு நெனச்சுப் புட்டியாலே ! .. பூ : ... அதெல்லாம் நாளைக்களிச்சும் சொச்சம் இருக்குது: . . தாந்தாளி மஞ் சத்துணுக்கை காசிக்கவுத்திலெ முடிஞ்சு ஒந்தங்கக் களுத்திலே நானு கட்டினதுக் குப் பிந்தித்தாளுக்கும் எ ம் யு ட் டு நையாண்டி நைத்தியம் அல்லாம் ஒயு மாக்கும். ஆனப்பட்ட ஒங்கப்பனே நம்ம வளியை விட்டுப்பட்டு விலகி நின் னுகிட்டிருக்குது. இனிமே, நமக்கு என்னு அச்சங்கிறேன் ? அதாவதானே இந்தச் செங்கோடப் புயலுக்கு ஒசத்தி யான சோறு கெண்டச்சிக்கிட்டிருக்கு...

ராசாத்தி :- வாய்க்கு மெய்யான சேதிதாம் மச்சானே ! .

(அப்பொழுது, மரத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டு நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வருகிறது. சாசாத்திதான் எடுத்த எடுப்பில் பr i க்கிரு ஸ், செங்கோடனைக் கையைப் பற்றி இழுத்து அப்பால் தள்ளி விடுகிருள்.) செங்கோடன் :- என்னுராசாத்தி ? ...பல்லுப்புடுங்காத பாம்பு வெசம் மண்டை கொண்ட மாரிதி அப்படி பேய் புடிச்சுக் குந்தியிருக்குறே?

ராசாத்தி :- பாம்பு மச்சான் ? நாகப் பாம்பு மச்சான் -

(பேச்சுச் சுவையில் இருத்த ராசாத்தி திங்ரென்று செங்கோடானின் அலறல் ஒலியைக் கேட்டு பாம்

பின் வாய்த் தேரையென ஊச

லாடுகிருள்.) கேங்துேடன்:- ஐய்யய்ய!...பாம்பு கடித்திடுச்சே !...... அப்பாவோ!......

ஆயியோ!...ராசாத்தியே

ஒடியாரும்;

(செங்கோடன் தவிக்கிருன். இது கையை வலது கையால் இறுக்க மாகப் பிடித்துக் கொண்டு துடித் துக் கொண்டிருக்கிருன். ராசாத்தி பரிதவிக்கிருள்.) : - ராசாத்தி :-மச்சர்ன், பொட்டன. ஒம் பீச்சங்கையை இங்காவெ குடு. சோத் துக்கையை எந்தோளிலே விச்சுக்க. ரோசாக்காதே மச்சான் ! இது ஒன் ஒடமைதானே?... கடிவாயை நானு உறிஞ்சி, நஞ்சை வாங்கித் துப்பிப்பூடு றேன் ! -

செங்கோடான் :-ஆத்தாடி, வேளும் அந்தப் பொல்லாப்பு ஒனக்குச் சாரப் புடாது !... அப்பாலே நஞ்சு மண்டை கொண்டுபுடும். புதுப் பாப்பு பொல்வா தது. நீயோ புதுப் பூவு !

(ராசாத்தி விம்முகிருள். கண்டாங்கிச் சேலையிலிருந்த வண்ணுத்திப் பூச்சிகள் எம்பிப் பறக்கின்றன. பித்தளை மூக்குத்தியும் கருகுமணி கழுத்துச் சங்கிலி'யும் நிலவொளி யில் உயிர்த்துடிப்பைப் பிரதிபலித் துக் காட்டுகின்றன. - ராசாத்தி :- மச்சான், நீ இல்லாக் காட்டி, நானு இல்லே!...நாலு பேருக்கு மு. ந் தானே போடுற வடக்கத்திக் கொறத்தி வகை இல்லே நானு... ! நெனச்சுக்க... நானு ஒஞ் சொத்து...என்

உசிரு மண்ணுக்குள்ளாற போறப்ப,

அத்தோடஎன்னதும் தொலஞ்சுப்பூடும், கையை நீட்டு மச்சான், மாட்டியா?... இந்தாலே பாரு, தானே கையைப் புடிச்

சிக்கிடுறேன் !

(ராசாத்தி அவனை அண்டி அமர்ந்து அவனது இடது கையைப்பற்றி, பாம்புக்கடிபட்ட இடத்தைத் தேடு கிருள்) , . . . . . . . . செங்:-ராசாத்தியோவ் ! ராசாத்தி :-பாம்பு பல்ல்ே லெக்கே பட்டுப்படவியே f

செங் :-பாம்பு எம்மேலே வாயை நாடியிருந்தாத்தானே, பல்லுத் தடம்

ராசாத்தி :-அப்பன்ன, ஒஞ் சொல் லுப் பொய்யிதானு? அம்புட்டும் வெறும் பாவலாத்தான?...ஐய்ய s

செங் :-ஊக்கூம். : ராசாத்தி :-என்னை நீ சோதிச்சியா, மச்சானே ? :

வச்ச

శi::

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/12&oldid=610665" இலிருந்து மீள்விக்கப்பட்டது