பக்கம்:மகுடி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையத்தில் காணப்பட்ட வழத் குத்திட்டி னேச் சுற்றி ஒன்ருகக் குழுமுகிருர்கள். அந்த வழிகுேதி திட்டின் மீது தள்ளாடித் தளாதுே ஏறுகிருன், முனியன். அடி சாயும் பொழுது .

மூனியன் :- இருவது குடிசைக்கார

|ங்க நீங்க அம்மாம்பேரும் நானு செப் ததைக் கருத்துக் கொலேயாம கேட்டுக் ங்கோ ...அறுவத்தெட்டு தொலைக் கல் லத் தாண்டிப்புட்ட கெழடு. நானு. pடி, கத்தாளை நாருக்கு மிஞ்சி வெளுத் துப்பிட்டாலும், தடங்கெடாம இருந்து ஆங்களுக்கெல்லாம் இம்மாங்கொத்த வளேக்கும் பொளுதுக்கும் பஞ்சாயம் 1ண்ணிக்கிட்டு வந்திருக்கிற இந்த முனிய லுக்கு, நம்ப சாதிக்காரங்க நீங்கதான் ஒரு ரோசனை எடுத்துக் குடுக்கவேணும். இப்பைக்கே வெசயம் தீரோணும் ! சட்டி சுட்டுச்சு ; அதை வுட்டுப்புட் டேன்னு அந்தச் சாவாடு செத்த_பய் டிடரின்ய விலாப்புடியாப் புடிச்சுக்கினு அலறி அமைாறச் செய்யோனும், அப் பத்தான் எனக்கு நெஞ்சாறும் : . .ஒங்க ஒாயத்தைக் கேள்கிறத்துக்காவத்தான் ராமேகரம் சங்கை எடுத்து மூனுவாட்டி ஊத்துப் பறிச்சேன் . -

(கிழவன் முனியனின் கண்களில் அயர்வு மேலோடுகிறது. குறக்

குடிகளிடையே சலசலப்பு மேலிடு

கிறது.)

காளியப்பன் :-ஒம் பல்லுப் போளு தும் ஒனக்குச் சொல்லுப் போகலியே, பிந்தி ஏதுக்கு தாத்தா இப்பிடி செகல் தப்பி மயங்கிறே? மீசையை வசமா ஒதுக்கி வுட்டுக்கிட்டு சேதியை விளுக் காட்டு, தாத்தா!...இப்ட்வே நாங்க ஒரு கூட்டாச் சேந்து உஞ் சங்கடத்தை எட்டுக் காதத்து வெளிக்கு எட்டி கோட்ச் செய்யிருேம் . . "...' ...,

(முண்டாவில் கைவி ர ல் களை ப் பதித்து வஸ்தாத்பார்வை'யைச்

சுழற்றியபடி நிற்கிருன் அவன்.) முனி :-ஆளுகளா!... ஊருக் காட் டிலே நம்ம கொறப்படைங்களுக்குள் எாற தப்புத் தண்டாச் செஞ்சாச்சின் இனுக்க, அல்லாரும் ஒன்னடி மண்ணடி

யாக் கூட்டம் நாட்டம் போடுவம்:

பேசுவம் : அப்பால்ே - வாழினியை அடுக்கடிச்சு அளேச்சுநிமித் தம் கேட்போம்: க்தையும் காரியமும் லபக்கினு முடிஞ்சுப்பூடும்!. ஆளுக்க, இப்ப நம்ப குடியிருப்பானுங்களோட டில்லுக்கு அசலுாரான் வலிய வந்திருக்

இந்தித்தாலே கோலியர்ந்து,

கான் ! . . ஊருக்கு ஒசந்த தலையாட்டம் பத்து பொட்டைப் பண்ணி வச்சிருந் தாக்க, அதுக்காவ அவன் ஆட்டு அக ராதியும் அம்பலமும் கணக்க விடுதிக்கு

எல்கை மட்டுந்தான் செல்லும் ?... இல் வீங்களாப்பா?...

சடையன் :- ஒம் பேச்சு ருசுக்

கொண்ட மந்தரம் போ ல த் தா ன்

இருக்கு, தாத்தா ... மூடி மறைச் சுப் பேசாதே இந்தக் கொட்டாந்

தரையிலே ஒண்னரைக் காசை வீசிஞ, எம்மாங் கணக்காத் தெறிச்சு விளு கும், அதுக்கு ஒப்ப நீ வெட்ட வெளிச் சம் வச்சுப் பேசிப் பூடு, தாத்தா ! நீ நெஞ்சைத் தெ ற ந் து தடப்பு இன்னதின்னு எனங் காட்டினத் தானே எங்களுக்கும் வசம் புரியும்?... பத்து ஊருத் தண்ணியைப் பதருமக்குடிச்ச ஆம்பளை நீ ; பதினட்டு ஊரு மண்ணே மிதிச்சிருக்குறே !... தொண்ணுறு காட் டுக்குள்ள ஒடியாடி மகுடி ஊதி வகை வகையாப் பாம்பு புடிச்சி ஆஞ்சு ஒஞ்ச ஒங் கை ஏதுக்கு அய்யா இப்பிடி வெட வெடக்குது..? .

(தொண்டு கிழமான முனியன் தன் னுடைய கண்களைத் தோள் துண் டுக் கிழிசலினுல் துடைத்துக் கொள்ளுகின்ருன்.) முனி :-ஒங்க அல்லாரு கிட்டித்தான் ஒருமுட்டாக், சொல்லுறேன். இப்ப எங்கையி, பயத்தாலே நடுங்கல்லே . . . ஆத்திரத்துலே துடிக்குதாங்காட்டி!... எம்மவ ராசாத்தியை எம் மாங்குடி மச்சான் மாடனுக்குக் கட்டிக் குடுக்க, ணும்னு ராப் பகலா ரோசனை செஞ்சு வ ச்சிப் பூ ட் டி ருந்தே ன ?... சமஞ்ச பொண்ணு, குடிசையிலே குந்தி விகுந்து கெடந்து நாலு ரெண்டு பொஞ்துக் காச்சும் சுடு கஞ்சி குடிச்சு ஒடம்பை கட்டிக் காக்கட்டுமிண்ணு நெனச்சு, நானு, எம்பாட்டிலே வெயிலிலேயும் மளையிலேயும் ஒடியாடித் திரிஞ்சு, தாலு காசு சேத்துக்கிட்டிருக்கேன். நானு பனங்கொளம் வெள்ளிச் சந்தைக்

காலே பறிஞ்சு இப்பத் திரும்பினடியும்,

குடிசையிலே பாஞ்சாவியை கண்ணுப் ப்ொறத்தாலே காண ஏலலே!..ஒத்தத் தடம் தேத் தண்ணிக் கடைச் சேர்வை

கார மொதலாளிகிட்ட நாடி சாரிச்சா, அவுரு எந்தலை மேலே செம்புருங்கல்லைத் துக்கி வீசிப் பூட்டாரு! உச்சி தொட்டு

கனக்கவிடுதியான் செங்கோ

சுத்திக்கினுருந்தள்ளும் !...அ

வாப்பயமவந்தான்

懿、 هم به «ته t ః - ఫ్గ ఫ్రైజ్డ్ عه سنة : : : . . **e gettiส#*****######ะขsฮtฐ நிi; iழ்தேதி இல்

- 露露 Fo . ^క్ష క్తి المُنيَة * ይ *整堰字 . ፵፰تفاقية

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/3&oldid=610656" இலிருந்து மீள்விக்கப்பட்டது