பக்கம்:மகுடி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டியை கூட்டிக்கிட்டுப் பறந்திருக் கோணுமிங்கிறதுதான் எம் முடிவாக்

கும் !...

(பெருமூச்செறிகிருன் முனியன்.) வீரன் :- நம்ம சாதிப் பொறப்பி லவே இல்லாத கூத்தா இருக்குதே ? ... ராசாத்தித் தங்கச்சியை மனசுக்குப் புடிச்சிருந்தா, நம்ம குடியிருப்பாலே அந்த செங்கோடன் ஒரு மூச்சு வந்து, சாதி வளமைப்படி சம்மந்தஞ்சாடிக் கைக்கு பாக்கு வெத்திலை வச்சு அளேச்சு, நாலுருவா காசு எடுத்து, வாமுனி சாமிக்கு மஞ்சத் துணியிலே முடிஞ்சு போட்டு, கோணுங்கி பாத்து, நல்லது கெடச்சா, டொண்ணை முடிவு செய்ய றது ! -

(முனியன் சிணுங்கல் இருமலை வெளியிட்ட வண்ணம் மீண்டும் இடைமறிக்கிருன் , நரை முடி பறக்கிறது.) முனி :- மொறையும் வளமையும் துரக் கெடக்கட்டும் மச்சான் : . . எம் மவ ராசாத்திக்குத்தான் நானு மாப் புள்ள தேடி வச்சிக்கினு, அவகளுக்கு வாக்கும் சொல்விப்பூட்டேனே?... தேரங் கெட்டு செங்கோடன் வந்து பூதிப்படியா இப்படிச் செஞ்சிருக்கிருனே ?...தடங் கெட்ட பிளுதியிண்ணுதானே என்னே நிறுத்துப்புட்டிருக்கிருன் அந்தப் பயல் ? வீரன்:-கிலேசங்காட்டாதேயுங்க: . . கையோடவே ஓடி, செட்டியாரு கடை யிலே சைக்கோலு வண்டியை வாட

கைக்கு எடுத்துக்கிட்டுப் பறியிறேன்,

மாமு 1. எச்சீமைக்குப்

போயிருந்தா லும்,

செங்கோடனை கையும் மெய்யு

ம்ாப் புடிச்சுக்கிட்டு ஓங்க காலடியின்ே.

போட்டுப் பூடுறேன்!. மேலுக்கு முடி யாத காலத்திலே, நீங்க ஒலைப் பாயிலே பூந்து மொடங்கிக்கிடுங்க ! .

முனி:-ஒம்புள்ளே குட்டி எளுதிக் கெடக்கும்!. .தாம்சம் பண்ணும் ஒடு.

எம்மவ ராசாத்தி ஒலகம் படிக்காத சின்னது. அதைக் கையிலே இட்டுக் கிட்டு வந்து ஏங்குச்சிலெ வுட்டுப்பூடு, வீரா!... தப்புகிப்பு எதுனுச்சும் நடந் திராம இருக்கிறதுக்கு நம்ம வாமுனி தான் கண்னை முளிக்கோணும் வா வெரசாt. தேத்தண்ணிக்கும் பீடிக் கும் வீச குவா, அரைக்கா ருவா முடிச்சி லேருந்து அவுத்துத் தாரேன் !... கால்ே

எட்டிப் போடு, மிச்சான், !

(வழக்குத் திட்டு தள பறிபோய்க்

காணப்படுகிறது:

so

ன்த் தொடங்குங்க : ....

பட்ட தடப்பா இது.ே

களம்: இரண்டு

(வாமுனி கோயில் காட்டுப் பகுதி, பஞ்சாயம் முதலிய உயிர்ப்புக் கொண்ட சந்திர்ப்பங்களிலேதான் கோயிற் சந்நிதியில் அடிமைக்கா ரக் குறவர்கள் கூடுவது வழக்கம். நட்டுவைத்த இரட்டைச் செங்கல் களுக்கு இடையில் நிறுத்தி வைத் கப்பட்டிருந்த இரும்பு வேல்தான் குறவர்களின் குலதெய்வம். இரு பது குடிசைவாசிகளான ஆண்கள் ஒன்ருக ஓர் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிருர்கள். எ தி ர் ப் பகுதியில் கண் க்க ன் விடுதி செங்கோடன் நிற்கிருன். ஆத்தி சம் பாதியும் அவன்னம் பர்தியு மாகக் காணப்படுகிருன். கிழவன் முனியன் மீசையைத் தடவி விட் டுக் கொண்டு கோபக்கனல், தெறிக்கக் காரைச் செடியைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிருன். சீத்க்கதிர்ம்தி விண்ணில் விளை யாட்டுக் காட்டிக் கொண்டிருக் கிறது.

முனி - ஒறமொறை, சாதிசனங் களா ! ஆரம்பியுங்க : பொளுது பாயுது: அப்பால்ே, வாமுனுசாமி வெள்ளோட் டத்தை முடிச்சுக்கிட்டு மலையேறுறதுக்கு அந்தக் காட்டுக்குள்ள பொசுக்கினு புகுந்துப்பூடும்: வெள்ளென வெளெக்க . ஏ.ே லெச் கம்ா . . மூஞ்சியை மறைக்காதிலே : வீரன் பேசட்டுமுடா . .

(வீரன் தலை முண்டாசைக் சீர் செய்து சக்தி வேலை விழுந்து வணங்கி, சாம்பிரர்ணித் துய மிடப்பட்டிருந்த ஒட்டின் துனியில் ஒட்டியிருந்த சர்ம்பலை எடுத்து நேற்றியில் இட்டுக் கொண்டி பின், செங்கோடன் அ ன டு கிருன் கை முண்டாவில் கட்டப் பட்டிருந்த வெள்ளித் தாயத்து' பளபளக்கிறது.)

வீரன் - கணக்க விடுதி பொடிசு!.

தாங்க சுத்தி வளச்சு இருவது குடிசைக்

காரவுக இருந்துகினு இருக்கறப்பு எங்க அம்பிட்டு தடிமுண்டங்க கண்ணுலவும் பொடி மண்ண்ேத் துளவிப் போட்டுப் புட்டு, கொமரிப் பொண்ணிக்கடத்திக் கிட்டுப் போவப் பாத்தியே, இது ட்ட கடப்பா இது? செ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/4&oldid=610657" இலிருந்து மீள்விக்கப்பட்டது