பக்கம்:மகுடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தியை பொத்தினுப்புலே கொத் திக்கினு ஒடிப்பூ- ஏலுச்சா ?. பன் னிக்குட்டி பா.இ குடிக்கிறதுக்குள்ளாற, சைக்கோலிலே நிர்ன் பற்ந்தாந்தேன். எங்க ஆளுங்களும் ஒடியாந்தாங்க. லாவு எட்டிப் பாத்தித்து !... நானு என்னைக் கண்டு புடிச்சிக்கினேனுக்கும் . . சரிங் ஒறிேன் இப்ப நீ என்ன ஏதுகாட்டி ஒங் குத்தத்தை ஒளிச்சுப்புட முடியும்?. ஊம், ஒதட்டைத் தொற வேம்பா..!.

(செங்கோடனின் களை தப்பிய முகம் சோர்வு கொண்டு இலங்குகிறது. முறுக்கு மீசையில் சித்து இல்லை; வ்ாளிப்பான உடம்பில் அவமானம் உறவாடுகிறது ! காசுமணி மாலை ஒன்று க்ழுத்தில்_நிழலாடுகிறது. இதழ்க்கரையில் பிளவு.) செங் :- பேச்சு நெட்டுக்கு ஒட்டப் புடாது ... அதை அந்த வாகிலே நிப் ப்ாட்டிக்கோணும்!. அந்தப் பொண்ணு ராசாத்தி சொன்ன சொல்லுக்குத்தான் நானு ஒங்க கூட சும்மா வந்தேன் ! திரும்பு காலிலே ஓங்க ஆளுக நைத்தியம் இச் சாடை கீடை சொன்னதுக்குக் கூட, வாயைக் கட்டிக்கினு மூச்சுக்காட் டாமே வந்ததுக்குக் கூட ராசாத்தி பேச்சை மதிச்சுத்தான் !

(முனியனின் வெஞ்சினம் சீறுகிறது.) முனி :- இல்லேன்ன, மண்ணே கயி ருத்திரிச்சிருiயாடா - க தி இது శీr

நிர்ன்ர திரிச்சிக் கயிருக்கி காசு பண்ணுறு தெல்லirம் சந்தைக் கெடுவுக்கு வச்சுக் ഒള இங்கனே அது செல்லாது ?..,

சொல்வி ,

சொல்லடா ... கொம்பேறி மூக்கன் சாடையா வந்து எம்மவளை ஏண்டா கூட்டிக்கிட்டு ஓடினே ?.. பாம்போடு பாம்பா எம்பொட்டிக்குள்ள போட்டு ராசாத்தியை மூடிக்கிட்டு காப்பாத்திக் கிட்டிருக்கது ஒனக்குப் பொறுக்கலை யாட்ா ? போன் கடுத்தம் காளையாரு கோயிலு ரதத்துக்கு நீ என்னை கொளை

அடிச்சு, சம்பந்தம் பூட்டுக்கிட ரோசிச்

சுக்கிட்டிருக்கிற்தைப் பத்திச்சொன்னே. நானு அப்பவே விசயத்தைப் புட்டு வச் சுப்பூட்டேன் மறுகா, நீராசாத்தியை மூஞ்சி திரும்பிப் பாத்திருக்கே. இத் துக்கு எம்மாந் திமிரு இருந்திருக்கோ னும் ஒம்மூஞ்சிக்கு ?. . தில்விக்குப்

ளுக்கூட. ஒஞ்சேக்கை அலக்கா துரக்

ப் புடிச்சு இங்கனே இளுத்தாந்து வீசிப்புடுவான் இந்த முனியின் 1...இதை முடிஞ்சுக்க ... ஊம் 1._ .ெ பா ளு து நேர்ம் காணுலே 1. சல்தி பண்ணு ! நீ சேஞ்ச குத்தத்துக்கு ஒம்மடிப்பணம் அவதாரம் கீளே கொட்டியாகனும் : ரெண்டு கைவீச்சுப் பணம் ரூவா பத்து நீட்டுடா !. -

(செங்கோடன் கார் க் கோடன்

பாம்பு போன்று உருட்டிப் பயங் காட்டி விழித்துச் சிரிப்பினைக் கக்கு கிருன் மீசைமீது கை விரல்கள் ஊர்கின்றன.)

செங் :- அய்யோவ்!... எங்கிட்டாலே வந்து, அவராதம் வாங்கிறதின்ன, அதுக்கு நீங்கு ஒட்டுக்க மறு பொறுப்புத் தர்ன் எடுக்கோனும் ... ஆ.மாஞ்சொல் விப்பூட்டேன் ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/5&oldid=610658" இலிருந்து மீள்விக்கப்பட்டது