பக்கம்:மகுடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்கள்

கிருன். மிஞ்சியிருந்த கூடிப் பிரிகின்றன.) வீரன் :- நம்ம சாதிக் கட்டுத் திட் உத்தை ஒடைச் செறிஞ்ச ஒம்பாவத் துக்கு மாப்பு விடவே ஏலாது, செங்கோடா !

முனி : - ஆமா, இன்னொரு வாட்டி,

வேப்பெலே வீசி நெனப்பூட்டிக்கிடு, மச்சரவி 1. எந் தலைச்சம் பொண்ணை நீ கைபுடிச்சுக் கூ ட் டி க் கிணு போவ

மொனஞ்சது , வாமுனிக்கே அடுக்கமாட் டாது : ... . . அவராதம் கட்டலேன்ன, இங்கனவே ஒந்தலே இந்த வாமுனிச் சாமிக்குக் காவு போயிடும் ...

(செங்கோடன் வெறி கொண்டு சிரிக்

கிருன்.) செங்கோடன் :-அதுக்கு நீங்க பெருங் கார முண்டர்சாமிக்குக் காவடி எடுத் தாத்தான் ஏலும் : . . .

(வீரன் தலையிடுகின்றன்.) வீரன் :- இந்தாப்பா, செங்கோடா! நீ அசலுார்க்காரன் ! ஆனலும், நம்ம எனம் : . . எதம் பதமாச் சொல்லு : ... நீ ஏதுக்கு எங்க ராசாத்தியைக் கடத் திக்கினு போவ எத்தினிச்சீயாம் ? இதுக்கு நீ சவாப்புச் சொல்லலைன்ஞ, அப்பொறம் நடக்கிறதுதான் என்னு வாம் . .? -

(செங்கோடன் கருவத்துடன் கனைத்

துக் கொள்கிருன்.) -

செங் :- அப்பிடி வாங்க வளிக்கு !... தான் ஏதுக்கு ராசாத்தியைக் கூட்டிக்

பொண்ணு வாயாலாயே. கிடுங்க!

(முனியன் தவிக்கிருன். அச்சம் ஏறு

முகம் காட்டுகிறது.) முனி - டே காளியப்பா!.. இந்த ஆளு செங்கோடனைக் கைப்புடியாக் கொண்டுக்கிட்டு நட ? குடிசைக்கு 1, . ராசாத்தியை நியாயம் விசாரிப்போம் : (செங்கோடனின் வலு ப் பெ ற் ற கைகளை பற்றிப் பிடிக்க காளியப் பன் முனைகிருன். செங்கோடன் திமிறிக் கொள்கிருன்.) செங் :- டோய் !... வுட்டுப்பூட்டு துக ளுடா ... நான் ஒண்ணும் களவாணிப் ப்ய இல்லீட்ா !. கையைத் தொட்டே, அப்ப்ாலே எங்கைக் குத்துக்கு நீ கான மாட்டே 1. . ஊம் போடா !...

அறிஞ்கக்

(செங்கோடனைச் சுற்றி வனத்துக் கொண்டு அனைவரும் குடிசைகளை நோக்கி நடை பயில்கிருர்கள்.)

மூன்று:

(இரண்டு பாகம் தளத்திற்குப் பின் ய ஈச்சம்பர் யை அப்படியே சுருட்டிக் குடிசையின் சனி மூலை யில் சாய்த்து வைத்துவிட்டு,

களம் :

பாம்புப் பெட்டிகளைச் சீர்பண்ணிக் கொண்டிருக்கிருள் ராசர்த்தி. அப் போது எள்ளும் கொள்ளும் முகத் தில் வெடிக்க முனியன், கைக்கழி யுடன் வீசி வீசி நடந்து தலையைக் குனிந்தபடி குடிசையின் உள்ளே பிரவேசிக்கிருன்.புறத்தே வண்ண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/6&oldid=610659" இலிருந்து மீள்விக்கப்பட்டது