பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

--> • - - & 43. 3.3 இத்தி-டிகளாகப் பாய வல்லன. அதற்காக, சாகவும தயாா என்று அவச் சூளுரைத்தவர்;

நான் ஒரு பெண்ணுக்குப் பிறந்தேன். அந்த பெண் இந்த மண்ணின் மானம் காக்கும் மாதா. அவள் என் தாய்! என்று தாய் நாட்டின் மானம் காக்க மக்களிடம் சென்று போர் எழுச்சி

தாய் மண்ணுக்கு ஏற்பட்ட மாசு என் தாயிற்கு இழைக்கப்பட்ட ஆசு, எனக் குகைக் விட்டுக் கிளம்பிய புலியெனப் புறப்பட்டுப் பகையை முறித்து, வகையான வாகையைத் தேடிட மக்கள் ஆதரவுகளைப் பொதுக்கூட்டங் கள், கலை நிகழ்ச்சிகள், மூலமாக மத்திய அரசுக்குத் திரட்டித் தந்த மறவனின் மறு பெயர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

நிலவின் மேல் சினம் கொண்ட விண்மீன்கள் கோடிக் இணக்கிலே கூடி, திங்களைப் பார்த்து, “எங்களாலேயும் இந்த உலகுக்கு விளக்கேற்ற முடியும்' என்று கூறுவதைப் போன்ற கீழான நிலை, இயற்கைச் சக்திகளிடையேகூட இருப்பதை

ால் காண முடிகின்றதல்லவா?

திம் :

அம்புலி மீது அழுக்காறு கொண்ட விண்மீன்கள், அவனியைப் பார்த்து ஆயிரமாயிரம் கண் கொண்டு கேட் பதைப் போல, "நாங்கள் மட்டும் ஒளி கொடுக்கவில்லையா?” என்று, அவை மின்னத்தான்் செய்கின்றன: - அகங்கா

ទ្វ .

தொட்டிலிலே இருக்கின்ற குழந்தைகூட, தொடுவானுக்கு மேலே, நடுவானுக்கிடையிலே, வீசியெறியப்பட்ட வெள்ளித்

o శత్ట్ தட்டென விளங்கும் வெண்ணிலாவைப் பார்த்துச் சிரிக்கின்றதே தவிர, விண்மீன்களைக் கண்கொண்டு நோக்குவதில்லை!

அதுபோல, தனக்குரிய பண்பால், தாராள மனப்பான்மை

யால், சினமறியா நெஞ்சத்தால், குணம் கொண்ட நடத்தையால்,

இளைஞர் முதல் ஏற்றதோர் குடும்பத் தலைவன் வரை, தன்பால்

  • * *

ஈர்த்துக் கொண்ட புரட்சித் தலைவரை, 'கச்சோதம்' என்ற மின்மினிப் பூச்சி ஒளி கொண்ட சில விண்மீன்கள், ஆளும்