9 திறமைக்கேற்ற வாய்ப்பு தின்மைக்கேற்ற தண்டனை நன்மைக்கேற்ற பரிசு, இவை விதியாதல் வேண்டும்.
- உள்ளமும் உலகமும் ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு ஊழற்கடலில் மூழ்குகின்றன. இந்த மூச்சுத் திணறலும் மூழ்கலும் ஒழிய பொது உடைமை ஒன்றே வழி.
-: ޝެ புது மணமக்கள் போலி மக்களாட்சியில் கண்டு கண்டு மனம் புழுங்கக் கூடிய காட்சிகட்குக் காரணம் கண்டு கொண்டால் அதிர வருவதோர் நோய் இராது. அதனுல்தான் இந்த-இவ்வளவு-விளக்கம். புது மணமக்கள் போலி மக்களாட்சியில் கண்டு கண்டு மனம் புழுங்கக் கூடிய காட்சிகட்குக் காரணம் கண்டு கொண்டால் அதிர வருவதோர் நோய் இராது. அதல்ைதான் இந்த-இந்த அளவு விளக்கம், புது மணமக்கள் தங்கள் திருமணத்திலேயே சாதி ஒழிப் புச் செய்திருந்தால் அது போற்றுதற்குரிய புனிதமாகும். சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியேசர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி என்று நல்வழி'யில் பாடினர் அவ்வையார் (ஆம். நல்வழி என்ற எளிய-இணிய-எல்லோர்க்கும் தெரியும் தொடர் கூட சன்மார்க்கம் என்ருகி விட்டதே!)